ஜெம்சித் ஸமான் கடலும், தீவுகளும்—— அலைகள் இல்லாத ஒரு கடலை உருவாக்கினேன் ஆழ் கடலில் மட்டும்தான் அலைகளின் ஆக்ரோஷம் இருந்தது இந்தக் கடலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் போது நான்கு பக்கங்களும் மலைகளால் சூழப்பட்ட அழகான தீவை நான் உருவாக்கிக் கொண்டிருப்பேன் — எனக்குள் ஓடும் நதி– எனக்குள் ஒரு நதி ஓடுகின்றது அந்த நதியை நான் விரும்புகிறேன் என் கண்ணீர் தீர்ந்து நதி வறறி இறுதி இரங்கலோடு மீன்கள் எனக்குள் துடிக்கும் போது […]