தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

ஜெயபாரதன்

ஜெயபாரதன்

Total Contribution: 1341 Articles

இந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது

2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி,…

ரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது

2023 ஆகஸ்டு 11 ஆம் தேதி ரஷ்யா நிலவு நோக்கி ஏவிய லூனா -25 நிலா தளச் சிமிழ். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள் முயலும் முதல் விண்வெளித் திட்டம். நிலாவின்…

780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது

பூகோளப் பூகாந்த துருவங்கள்புதிராய்த் திசைமாறும் !ஆமை வேகத்தில் வட துருவம்தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் !பூமியின் சுழற்சி அப்போதுஎதிர்த்  திசையில் ஓடுமா ?பரிதியின்  உதய திசை அப்போதுகிழக்கா ?…

குறைந்த நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

சந்திரயான் -2  விண்சிமிழ் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ http://www.moondaily.com/reports/Low-cost_moon_mission_puts_India_among_lunar_pioneers_999.html +++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப்…

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுப் போட்டியில் முந்தி வெல்ல லூனா -25 நிலவுத் தளவுளவி ஏவியுள்ளது

Posted on August 12, 2023 ரஷ்யன் லூனா -25 இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி சி. ஜெயபாரதன், கனடா ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத்…

ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்

ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள் Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத்…

அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு…

கனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு

கனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய  அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா கனடாவின் அண்டாரியோ…

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 5

சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் நூல் தொகுப்பு மேரியின் மேப்பிள் சிரப்பு காப்பக மகளிர் அணைப்பு முதியோர் விழைவது, இதழ் முத்தம் அல்ல முதியோர்க்கு தேவை…