நீங்காத நினைவுகள்  –   51 முரசொலி அடியார்

  ஜோதிர்லதா கிரிஜா        10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும்…

வாழ்க்கை ஒரு வானவில் 8.

ஜோதிர்லதா கிரிஜா 8. ரமணியின் வீட்டை யடைந்த ராமரத்தினம் கூப்பிடு மணியை அழுத்திய போது அந்த வீட்டுச் சுவர்க் கெடியாரம் `டங்' என்றது. மணி சரியாக ஆறரை என்று அவன் நினைத்துக்கொண்டான். ரமணியின் அப்பாவே கதவைத் திறந்தார். “வாப்பா!” என்று வழக்கம்…

வாழ்க்கை ஒரு வானவில் 7.

ஜோதிர்லதா கிரிஜா ரங்கன் சேதுரத்தினத்தை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்ததன் பிறகு தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டான். சேதுரத்தினம் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். லலிதா அவனை ஓரத்துப்பார்வை பார்ததவாறு சமையற்கட்டினுள் நுழைந்தாள். ஒரே ஒரு கணம் இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்ட…

நீங்காத நினைவுகள் – 50

ஜோதிர்லதா கிரிஜா 1970 களின் நடுவில் ஒரு தமிழ் எழுத்தாளர் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். வரவேற்பு நங்கையாகப் பணி புரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரியை முதலில் அவர் மயிலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாள நண்பருடன் சந்தித்தார். அப்போது சாப்பாட்டுக்கான இடை வேளையாதலால்,…

வாழ்க்கை ஒரு வானவில் – 6

ஜோதிர்லதா கிரிஜா சிந்தனை தேங்கிய விழிகளால் தொலைப்பேசியின் ஒலிவாங்கியை ஏறிட்டபடி அதை வைத்த ராமரத்தினத்தின் மீது ஓட்டல் முதலாளியின் பார்வை ஆழமாய்ப் படிந்தது. “என்னப்பா? ஏதானும் பிரச்சனையா?” ஒரே ஒரு நொடி திகைத்த பிறகு, “எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம், சார். அதான்…

நீங்காத நினைவுகள் – 49

ஜோதிர்லதா கிரிஜா மறு பிறவி என்பது உண்டா இல்லையா? – உண்டு என்று சில மதங்கள் சொல்லுகின்றன. இந்து மதம் இந்த விஷயத்தில் மிக உறுதியான கருத்துக்கொண்டுள்ளது. இந்தப் பிறவியில் எந்தத் தவறும், பாவமும் செய்யாத நல்ல மனிதர்கள் நல்லவற்றை அனுபவிப்பதற்குப்…

நீங்காத நினைவுகள் – 48

ஜோதிர்லதா கிரிஜா எங்கள் அலுவலகத்தில் எனது பிரிவில் புதிதாக ஓர் இளைஞர் வேலையில் சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். என்றோ படித்தவற்றை யெல்லாம் சொல்லுக்குச் சொல் நினைவுகூரும் ஆற்றலும் படைத்தவர். முக்கியமாய்த் தாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாருக்கும் சொல்லித் தாம் இருக்கும்…

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 5

ஜோதிர்லதா கிரிஜா 5. ராமரத்தினத்தின் மனநிலைக்கு ஏற்றாற்போல் அவன் அன்று அந்த இதழில் படித்த ஒரு சிறு கதை ஓர் ஏழைப் பையனுக்கும் ஒரு பணக்காரப் பெண்ணுக்குமிடையே மலர்ந்த காதல் கருகிப்போனது பற்றியதாக இருந்தது. அவன் சோர்வுடன் அதை மூடி வைத்தான்.…

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 4

ஜோதிர்லதா கிரிஜா 4. சேதுரத்தினம் அவனை வியப்புடன் பார்த்தான். ‘என்ன பேசப் போகிறான் இந்த ராமரத்தினம்? ஒருவேளை கடன் கிடன் கேட்கப்போகிறானோ? சேச்சே! அப்படி இருக்காது..’ ”சொல்லுங்க. எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க, ராமரத்தினம்!” ”நான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன்.” “அட!…

நீங்காத நினைவுகள் 47

ஜோதிர்லதா கிரிஜா நான் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் ஆன புதிதில் எழுத்தாளர் தொடர்புள்ள கூட்டங்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் மிகுந்த ஆர்வத்துடன் போவதை வழக்கமாய்க் கொள்ளலானேன். ஆனால் சில கூட்டங்களுக்குப் போனதன் பின் அலுத்துப்போகத் தொடங்கிவிட்டது. காரணம் உருப்படியாக இலக்கியம் பற்றி எதுவும்…