முனைவர். கோ. கண்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி. ”கவிதைக்குள் ஓவிய அனுபவமும், ஓவியம் வரைதலில் கவிதை அனு பவமும் பின்னிப் பிணைந்து கிடப்பதாக இப்பொழுது என்னுள் ஒரு புரிதல் விளைந்துள்ளது. கவிஞரை முதல்முதலில் நான் சந்தித்தபொழுது ஓவியத்தை பார்வையற்றோரால் அனுபவித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லையே என்ற என் ஏக்கத்தை வெளிப்படுத்தி னேன். ஆனால் இந்த கவிதை அனுபவம் அந்த ஏக்கத்துக்கு வடிகாலாக அமைந்துள் ளதாகத் தோன்றுகிறது. என் மனத் திரையில் […]
இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள். முனைவர். கோ. கண்ணன் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி. *அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு புது டில்லி [aicb delhi all India confidaration for the blind] நடத்திய கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழியில் மூத்தோருக்கான நிலையில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. இருட்டில் படிக்கும் எமது விழிகள் விரல்கள்! இருட்டையும் அழிக்கும் ஈடில்லா விழிகள்! […]
அத்தை வீட்டுக்கு வந்திருந்தான் ஒரு சாமியாடி. அந்த சாமியாடிக்கிட்ட தங்களோட கஷ்ட்டங்களச் சொல்லி விடிவு காண வந்திருந்த கூட்டத்துல எப்படியும் ஒரு நூறு பேராவது இருந்திருப்பாங்க. சரி. இந்த சாமியாடிய கூட்டிட்டு வந்தது யாரு தெரியுமா? அவருதான் அத்தையோட மாமனாரு குட்டிக் கவுண்டரு. சாமி சொல்லரதெல்லாம் நெசமா இருக்குதாம். காணாம போன பொருட்கள கண்டுபிடிச்சுத் தருதாம் சாமி. தீராத வியாதிகளையெல்லாம் தீர வைக்குதாம். கேட்டவங்களுக்கு கேட்ட வரமெல்லாம் தருதாம். புள்ள வரம், பொண்டாட்டி வரம், புருஷன் வரம், […]
மண் பயனுறவேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும் என்பது மகா கவி பாரதியின் கவிதை வரிகள். எப்போது வானகம் மண்ணில் தென்படும்? யாருக்கு அது தென்படும்? என்பது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு சிந்திக்க முயன்றால் விடை கிடைப்பது திண்ணம். பாரதியின் மேர்க் கூறிய கவிதை வரிகள் அகில உலகிர்க்குமான சிந்தனையாகும். ிதே கூற்றினை சங்க கவிஞர் கணியன் பூங்குன்றனாரும் ஓர் உலக நோக்கில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என பாடுதலை பார்க்கிறோம். இன்று ஓர் உலக […]