Posted inகவிதைகள்
வகைதொகை
குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு புள்ளி போல் தெரிகிறது. உண்மை ஒரு சிறிய அளவில் இருந்தாலும் அது பிரம்மாண்டமானது. ஒரு சருகு போல் மெலிதானதானாலும் அது ஒரு பேரண்டத்தையே எரித்துவிடும் வலுவானது. உண்மை இருண்டு அகன்ற வானத்தில் ஒரு நட்சத்திரம்…