தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

பா சத்தியமோகன்

Total Contribution: 60 Articles

மழை புராணம் : 49

பூமியும் மழையும் காதல் காட்சி கண்டது பூமி மீது பெரும்காதல் கொண்ட மழைக்காதலன்பகலெல்லாம் இடியால் செருமினான்உணர்வார் யாருமில்லைபிறகுமின்னலால் கையெழுத்து இட்டும் விளக்கினான்புரிவார் சிலரே என அறிந்துஇரவெனும் தாதியிடம்…

மழை புராணம் : 48

மழை நீக்குமா பற்று எனும் அழுக்கை? இருட்டிலிருக்கும் சாலைகண் புரியாமைக்கு நாம் வருந்தியதில்லைசற்று பார்த்து வந்திருக்கலாமெனும்சமாதானம் மட்டும் கொண்டோம். இருட்டில் பெய்யும் பெருமழை மீதுஅன்பு கவனிப்பு  நமக்கு…

மழை புராணம் : 47

தங்கராஜ் வாத்தியார் பிரம்பு அடி கருமேகத் திரளின் பின்னால்ஊதும் காற்று அலையபூமி தகிக்கமழை நீர் ஊரெங்கும் பொழியநடு நடுவே மின்னலொன்றுஆறாம்வகுப்பு லால்குடி பள்ளியில்அந்நாள் தங்கராஜ் வாத்தியார் பிரம்பு…

மழை புராணம் : 46

இம்மழை உணர்த்தும் சில*************************** பிடுங்க முடியாத துயரம் போல்முளைத்தோங்கி கிளை பரப்பியபுங்க மரத்தின் விரிந்த இலைகளுக்குமறைப்பற்று  சகிப்பைக் கற்றுத்தருகிறது இம்மழை. பூமித் தரையின் பெருமார்பில்பயிராகும் பச்சை ரோமமெனஆங்காங்கு…

மழை புராணம் : 45

மழைப்பசு எங்கெங்குமான தெருக்களில்குடைவெளிகளில்  திரியும் மனிதர் சார்பாகமிகவும் பரிதாபமாக யாசிக்கிறேன்பதினைந்து நாளாகப் பெய்யும் இம்மழையிடம்ஈரம் பிளந்து தின்கிறது பூமியை மட்டுமல்லஇயற்கையின் ஒவ்வொன்றையும். அதோ!காய முடியாத குருவிச் சிறகுகள்பிய்யும்படி…

மழை புராணம் : 44

பெருமழைக்காலம்**************************** எதைத் தொட்டாலும் ஈரம்கரை கடந்தால் மழைமையம் கொண்டால் மழைபலவீனம் அடைந்தாலும் மழைசுற்றி எழுப்பிய சுவருக்குள் பிராணியாய்ஒட்ட வைக்கிறது இம்மழை.“உஸ்..ஸ்” எனும் ஈரப் பாம்புச் சீறலாய்சீரான ஒலியோடு…

குடைத்துணி பற்றி யாருக்கு கவலை?

 பா.சத்தியமோகன்************************************** நனைந்த குடைத் துணியைஈரம் காய யார் நினைக்கிறார்கள்?யாருக்கும் குடும்பத்தில் பொருட்டில்லை! யாருக்காவது சொட்ட சொட்ட நனைந்தகுடைத்துணியின் குளிர் நடுக்க உதறல்கள் தெரியுமா?யாருக்கும் தெரிவதில்லை! குடை விரித்து…

மழை புராணம் : 41 குடை பறக்கட்டும்

விழுகின்றஅத்தனை கோடி மழைத் துளிகளையும் ஏந்திடவிழைகிற குழந்தை விரல்கள் தொலைந்துஇன்று ஒரு சிறு குடும்பக் குடைவாசியாகிஓரம் ஒழுகும் சொட்டுகளுக்குகுனிந்து வாழும் அன்றாடத்தான்என்ற பெயர் வேண்டாம்தூக்கிப்போடு மானிடா உன்…

மழை புராணம் : 40

பொது மழை பெய்தால் புல்லரித்துஉள்ளிருப்பதெல்லாம்வெளியே வருவதுமனசின் சுபாவம் மட்டும் தான் என நினையாதேதன்னில் உள்ள ஜல்லிக்கற்களையெல்லாம்மேலெடுத்துப் போடும்எங்கள் ஊர்பஞ்சாயத்து தார்ச் சாலைக்கும்அக்குணம் உண்டு. ***