வேறு ஒரு தளத்தில்…

- பா.சத்தியமோகன் வானில் பறக்கும் பறவையிடம் இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன் அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது. தவழும் மழலையிடம் கூர் கத்தி ஒன்றை நீட்டினேன் மேலும் கலகலப்பானது. அப்போதுதான் பனியில் துளிர்த்த மலர்க்கொத்து ஒன்றிடம் என் துக்கக் கம்பியை…

எவரும் அறியாமல் விடியும் உலகம்

பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது கோடைகாலத்தின் மார்பில் ஒட்டியிருக்கும் குளிர் புலரப் போகும் இந்த…

இரண்டு வகை வெளவால்கள்

அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது “மேசை மேலே வா எழும்பு ஜன்னலைப் பார் ஆகாயம் தெரியும்…

வா

உலக மக்கள் தொகை அனைவருக்கும் செல்போன் கையில் இருந்தாலும் மன இணைப்பில்லாமல் தன்னுள் சுழல்கிறது தனி உலகம் “தான்” எனும் செருக்குடன் சதா செருமிக் கனைக்கும் உலகம் பக்கத்து மனிதரை அக்கறையின்றிப் பார்க்கிறது அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது நிலாவைப் பற்றி…