August 10, 2026
ரவி அல்லது. எட்டும் தூரத்தில்இங்குமங்கும்சிறகசைத்து மிதந்தவண்ணத்துப்பூச்சிசற்றேத் தொடுமாறுஅமர்ந்தது மூச்சு வாங்க.அருகே நின்றுஆச்சரியப்பட்டச்சிறுமிதான்'அச்சச்சோ' என்றதென்றுசொல்லிவிட முடியாது.**ரவி அல்லது.ravialladhu@gmail.com
August 1, 2026
ரவி அல்லது. சட்டெனத் தூங்கப் பண்ணபுறத்தின் அனுசரனைகள்தேவையற்ற பொழுதில்எப்பொழுதாவது ஊர்கிறதுகம்பளிப் பூச்சி.அதன் அசௌகரியம் தூக்கத்தைமென்றபடி இருக்கிறது.துப்பி விட மன்றாடிய அலுப்பில்தொண்டைக்குள் சிக்கியத் துவர்ப்புதுயரைக் கூட்டுகிறது.வஞ்சிக்கப்பட்ட ரணமகற்றிவாழ்வைச் சீராக்க…
July 25, 2026
ரவி அல்லது. ஏதோவொன்றை தேடிவனுக்குஏற்காதபொழுதும்கிடைத்ததென்னவோஅறியாப் புறத்தின் நன்மைதான்.தருணச் சறுக்கலின்கைசேதக் கவலையால்ஏற்பின் இயலாமைரணத்தில் துடிக்கிறதுபொழுதுகளைக் கெஞ்சி.சூழ்ந்திருக்கும் காற்றைசுவாசிக்க முடியாமல்பொத்தென்றுவீழ்கிறது வாழ்க்கைஅதன் போக்கில்வாய்ப்புகளற்று. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
June 8, 2025
பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.