தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

சத்யானந்தன்

Total Contribution: 255 Articles

அங்கதம்

சத்யானந்தன்இணையம் எப்போதும் விழித்திருக்கிறதுவெளி உலகு நிழலுலகுஇரண்டையும் விழுங்கிசெரிக்க முடியாது விழித்திருக்கிறதுமென்பொருளை மென்பொருள்காலாவதியாக்கியதுகாகிதம் ஆயுதம் இரண்டாலுமேஆயுதம் பலமில்லைஎன்று நிலைநாட்ட முடியவில்லைமின்னஞ்சல் முக நூல் முகவரிஒளித்த விற்ற விவ்ரம்புதிர் விரியும் வலையில்அரங்க அந்தரங்கஇடைத்…

ரொம்ப கனம்

சீனியர் அட்வகேட் ராமசாமியின் வீட்டில் ஓசையில்லாத ஓரு பரபரப்பு நிலவியது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சுமதி கிளம்பிய போது இதைவிட அதிகப் பரபரப்பும், குழந்தை…

திண்ணையின் இலக்கியத் தடம் -31

செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி…

திண்ணையின் இலக்கியத் தடம் -30

சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின்…

திண்ணையின் இலக்கியத் தடம் -29

மே 6,2004 இதழ்: மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே…

திண்ணையின் இலக்கியத் தடம் – 28

சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள்…

திண்ணையின் இலக்கியத் தடம் – 27

ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும்…

திண்ணையின் இலக்கியத் தடம் -26

நவம்பர் 6 2003 இதழ்: இஸ்லாத்தில் பிரிவினை- முகம்மது இஸ்மாயில்- ஒன்றாயிருந்த சமூகம் இன்று இரண்டாய்த் தோன்றுவதன் பல காரணங்களில் முக்கியமான காரணம் என்னவெனில் முஸ்லீம்களில் சி(ப)லர்…

திண்ணையின் இலக்கியத்தடம் – 25

செப்டம்பர் 4 2003 இதழ் சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை…

திண்ணையின் இலக்கியத் தடம்- 24

ஜூலை 3, 2013 இதழ்: பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 9- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- பிரிட்டனின் தேவைகளுக்காக அயர்லாந்து மற்றும் வடகிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள…