தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

வளவ துரையன்

Total Contribution: 353 Articles

நிழல் தேடும் வெயில்

வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ள “நிழல்தேடும் வெயில்? என்பதாகும். இயற்கை, சமூகச்சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக இத்தொகுப்பில் பல ஹைக்கூக் கவிதைகள் அமைந்துள்ளன என்று…

கசடு

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் பணி வேல் கொண்டு பாய்ச்சினால்…

ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]

வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப் பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை கோவையில் அவரில்லத்திற்குச்சென்று சந்தித்திருக்கிறேன். நெடுநாள்…

அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

  வளவ. துரையன்  நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள்.…

காத்திருப்பு

உள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர மறுக்கிறது. குழந்தைக்குத் சோறூட்டும் தாய் போலக் கெஞ்சிக் கூப்பிடுகிறேன். ஈக்களை விரட்டுவதுபோல மிரட்டியும் அழைக்கிறேன். வருவது போல வந்து  பெய்யாமல்…

அறுந்த செருப்பு

வளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத் தூக்கிப்போடும் குச்சியாய் என்னை வீசி எறியாதே. சுளையை உரித்துத் தின்ற பின் எறிந்து விடுகின்ற தோலென்றே என்னை நினைக்காதே. மை தீர்ந்தபின்…

கேள்வி

இரும்படுப்பு அருவாமனை என்று கூவிப் போகிறாள் கைக்குழந்தையுடன் கூடை முறம் வேணுமா கேட்டுப் போகிறார் கிழவி ஒருவர் பால்காரரின் கணகண ஒலி இன்னும் பரிதாபமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறது…

கவிதை நாற்றுகள்

வளவ. துரையன் [’தச்சன்’ இராநாகராஜன் எழுதிய “நீரில் நிழலாய் மரம்” ஹைக்கூ கவிதைத்தொகுப்பை முன்வைத்து]       புதுச்சேரியில் நடந்த தமிழ்ச் சிற்றிதழ்கள் மாநாட்டில்தான் நான் முதன்முதலாய் நாகராஜனைச்…

10. மறு தரவுப் பத்து

மறுதரவு என்றால் மீண்டும் வருதல் என்று பொருள். மனம் கலந்த தலைவி தலைவனுடன் அவன் ஊர் சென்று மணம் புரிந்து அவனை ஏற்றுக்கொண்டு விட்டாள். அவளின் அன்னையும்…

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் ஒன்றுபட்டுக் கலந்தபின் அவன் அவளைத் தன்னூர்க்கு அழைத்து செல்கின்றான். அவள் தன் குடும்பச்சூழலைக் கைவிட்டு அவனுடன் செல்கிறாள். செல்லும் வழியில்…