தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

Browsing Category

கலைகள். சமையல்

கலைகள். சமையல்

உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4

விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை மேலும் ஆராயலாம். கோவை குண்டு வெடிப்பிற்காக(1998) கைது செய்யப்பட ஒரு தீவிரவாதி, அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி(2002) தான் என்று காலத்திற்கு பிந்தைய ஒரு சம்பவத்தை கூறுகிறாராம்! இது படத்தில்…

அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா

மா.பாலசுப்பிரமணியன் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அம்ஷன் குமாரின் `சினிமா ரசனை` நூலின் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பின்  வெளியீட்டு விழா சென்னையில் 29-12-2012 அன்று புக் பாயிண்ட் புத்தக விற்பனை நிலையத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு மூத்த…

அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )

பத்து நிமிடங்களில் ஒரு திரில்லரைச் சொல்ல முடியும் என்று நிருபித்திருக்கிறார் அனில். மூன்றே பாத்திரங்கள். இரண்டு ஆண், ஒரு பெண். இடையில் நுழையும் காதல். அதனால் ஏற்படும் மரணங்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரியாவுக்கு…

லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்

    பைக்குப் பதின்ம வயதை நெருங்கிவிட்ட பருவம்தான். அதற்கே உரிய பயம் அறியாத ஆசைகள் அவனிடமும் உண்டுதான். அதில் ஒன்று தந்தையார் நடத்தி வரும் சிறு உயிரியல் பூங்காவில் உள்ள வேட்டை மிருகங்களுடன்,…

உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3

கண்ணன் ராமசாமி விமர்சகர்களின் முக்கிய குற்றச் சாட்டு பாசிசத்தை பற்றியது. இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள வெறுப்பில், இவர் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்று அடிக்கடி சொல்கிறார் என்ற ஒரு குற்றச் சாட்டு…

நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….

இயக்குனர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருக்கும் ‘அழகன் அழகி’ திரைப்படத்தின் ம்டல் பிரதி தயாரானவுடன் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது. படம் பார்த்து சிலநாட்களுக்குப் பின்னும், அதன் நினைப்பு மத்தாப்பாய் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. பிடித்தது குறித்து…

ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )

ரிலே ரேஸ் போல, ஒரு கடத்தலை, ஓரு சில நிமிடங்களில், திகிலுடன் சொல்லியிருக்கிறார் ஹ¤சைன். விரைவில் தெலுங்கில் ‘ பர்கர் ‘ என்று ஒரு முழு நீள திகில் படம், அவரிடமிருந்து வரலாம். தனியாக…

குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘

சிறகு இரவிச்சந்திரன் கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்.. கதை கொஞ்சம் பாண்டசி ரகம். பெரிய டிபார்ட்மெண்ட் கடையில், ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும்.…

உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2

கண்ணன் ராமசாமி சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம். விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர்…

101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )

காந்தியவாதியின் மகன், தில்லுமுல்லு பேர்வழி. கோடீசுவர மது வியாபாரியின் மகள் சமூக சேவகி. மதுவை வென்று, காந்தீயம் நிலைக்கும் கதையை, கிச்சு கிச்சுவோடு சொல்லியிருக்கிறார்கள் 145 நிமிடங்களில். அடிப்படையில் ஒரு காதல் கதை. ஆனால்…