சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47

This entry is part 39 of 41 in the series 25 செப்டம்பர் 2011

   சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 47 பிடிஎஃப் கோப்பு   இந்த வாரம் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும்.   १. अहं क्रीडित्वा पठामि।(ahaṁ krīḍitvā paṭhāmi|) நான் விளையாடிவிட்டுப் படிக்கிறேன். २. सः स्थित्वा गायति। (saḥ sthitvā gāyati |) அவன் நின்றுகொண்டு பாடுகிறான்.   ३. अम्बा पाकं कृत्वा परिवेषयति। (ambā pākaṁ kṛtvā pariveṣayati|) அம்மா சமைத்துவிட்டுப் பரிமாறுகிறாள். […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46

This entry is part 25 of 33 in the series 11 செப்டம்பர் 2011

   இந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.   काकस्य उपायः kākasya upāyaḥ காக்கையின்தீர்வு कश्चन महावृक्षः आसीत्। तत्र एकः काकः पत्न्या सह वसति स्म। तस्य एव वृक्षस्य कोटरे एकः कृष्णसर्पः अपि वसति स्म। यदा काकी प्रसूता भवति तदा कृष्णसर्पः तस्याः शावकान् खादति स्म। एतेन काकः […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45

This entry is part 45 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

   இந்த வாரம் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினை பற்றித் தெரிந்துகொள்வோம். वर्तमानक्रियापदेन सह ’ स्म ’ इत्येतत् यदा युक्तं भवति तदा भूतकालार्थः दृश्यते।तात्कालिकभूतकालार्थे एतादृशः प्रयोगः विशेषतः क्रियते। (vartamānakriyāpadena saha sma ityetat yadā yuktaṁ bhavati tadā bhūtakālārthaḥ dṛśyate |tātkālikabhūtakālārthe etādṛśaḥ prayogaḥ viśeṣataḥ kriyate |) நிகழ்கால வினைச்சொல்லுடன் ’ स्म ‘ (sma) என்ற சொல் சேரும்போது இறந்தகாலத்தில் நடந்ததை புலப்படுத்துகிறது. குறிப்பாக […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44

This entry is part 43 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

   இந்த வாரம் यथा -तथा (yathā -tathā)(As – so)என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) பற்றித் தெரிந்து கொள்வோம். ’ यथा’  इति शब्दः यत्र प्रयुज्यते ’ तथा ’ इत्यपि प्रयोक्तव्यम् एव।(yathā iti śabdaḥ yatra prayujyate tathā ityapi prayoktavyam eva |) ஒரு வாக்கியத்தில் ’ यथा ‘ என்ற சொல்லை உபயோகித்தால் ‘तथा’ என்ற சொல்லையும் உபயோகிக்கவேண்டும். सादृश्य प्रदर्शनार्थं यथा – तथा […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 43

This entry is part 40 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

   இந்த வாரம் यावत् – तावत् (yāvat – tāvat)(as long as – so long as) என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) பற்றித் தெரிந்து கொள்வோம். ஒரு வாக்கியத்தில் यावत् என்ற சொல்லை உபயோகித்தால் तावत् என்பதையும் உபயோகிக்க வேண்டும். கீழே உள்ள உதாரணத்தை உரத்துப் படிக்கவும். यावत् हिमालयः भवति तावत् हिन्दुसंस्कृतिः तिष्ठति। yāvat himālayaḥ bhavati tāvat hindusaṁskṛtiḥ tiṣṭhati| எதுவரை இமயமலை இருக்கிறதோ அதுவரை […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42

This entry is part 29 of 32 in the series 24 ஜூலை 2011

சமஸ்கிருதம் 42 இந்த வாரம் गत (gata) அதாவது சென்ற (கடந்த) மற்றும் आगामि (āgāmi) அதாவது ‘ இனிமேல் வருகிற’ என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.   எப்போதும் कदा (kadā) அதாவது எப்போது ? அல்லது எத்தனை மணிக்கு ? என்ற வினாவின் விடை सप्तमीविभक्तिः(saptamīvibhaktiḥ) ஏழாவது வேற்றுமையில் அமையும் என்று ஏற்கனவே படித்தோமல்லவா?   उदा –     अरुणः कदा उत्तिष्ठति ? aruṇaḥ kadā uttiṣṭhati ? அருண் எப்போது எழுகிறான்? […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41

This entry is part 48 of 51 in the series 3 ஜூலை 2011

சமஸ்கிருதம் 41 இந்த வாரம் अद्यतन (adyatana) இன்றைய, श्वस्तन (śvastana) நாளைய , ह्यस्तन (hyastana)நேற்றைய  ஆகிய வார்த்தைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.  ஏற்கனவே படித்த अद्य (adya) இன்று , श्वः(śvaḥ) நாளை , ह्यः (hyaḥ) நேற்று ஆகியவற்றைப் உபயோகித்து எளிதான  வாக்கியங்களை அமைத்துப் பேசிப் பழகவும்.   இனி கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிப்போமா?   एतत् सम्भाषणं पठतु ! (etat sambhāṣaṇaṁ paṭhatu!) இந்த உரையாடலைப் படிக்கவும்.   […]