மலர்மன்னன்

கோவிந்த் கருப் ரொம்ப ரசனையான பெயர். எங்கோ சில போஸ்டர்களில் பார்த்ததாக ஞாபகம். அதற்குப் பின் திண்ணை.காம் தளத்தில் அவரது எழுத்துக்கள் & பின்னோட்டம் படித்திருக்கிறேன்.. தமிழக அரசியலின் முக்கிய மையப்புள்ளிகளின் வாழ்வு மற்றும் செயல்பாடுகளின் ஒரு சாட்சியாக இருந்தவர். ஆனால்,…

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!

<div style="clear: both; text-align: center;"> <a href="http://1.bp.blogspot.com/-tyZ1aEB0gec/URJJVF8giDI/AAAAAAAAGHE/1co4fvN3pNs/s1600/dondu-1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="205" src="http://1.bp.blogspot.com/-tyZ1aEB0gec/URJJVF8giDI/AAAAAAAAGHE/1co4fvN3pNs/s400/dondu-1.jpg" /></a></div> நம்மோடு இணைய விவாதங்களில் பலமுறை கலந்து கொண்ட டோண்டு ராகவன் அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. அதிர்ச்சியான செய்தி. இந்த…

பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா

அன்புடையீா்! அருந்தமிழ்ப் பற்றுடையீா் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழாவையும் 16.02.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20,30 மணிவரை கொண்டாடுகிறது. இடம் L' Espace Associatif…
கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013

கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013

  க‌விஞ‌ர் திரைப்ப‌ட‌ப்பாட‌லாசிரிய‌ர் நெப்போலிய‌னின் க‌விதை , சிங்க‌ப்பூர் தேசிய‌ க‌லைக‌ள் ம‌ன்ற‌ ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ரும் தி ச‌ப் ஸ்டேஷ‌ன் ‍ ல‌வ் லெட்ட‌ர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இட‌ம் பெற்றுள்ள‌து. காத‌லின் ( ந‌ட்பின் சினேக‌த்தின் )…
பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்

பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்

இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு…
புதிய நூல் வெளியீடு:  நாயகன் பாரதி  மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக

புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக

புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்மன்னன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பை நாயகன் பாரதி என்ற பெயரில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.…

திருப்பூர் அரிமா விருதுகள் 2013

திருப்பூர் அரிமா விருதுகள் 2013 *    ரூ 25,000 பரிசு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண்…