இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை

இலக்கியச் சோலை------150 கூத்தப்பாக்கம். நாள்:        14--10—2014, ஞாயிறு காலை 10 மணி, இடம் :      ஆர்.கே.வி. தட்டச்சகம். இலக்கியங்களில்—150 தலைமை :  திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : திரு. வேங்கடபதி, இணைச் செயலாளர், இலக்கியச்சோலை. உரைகள்…

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)

நண்பர்களே ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கும் விழாவின் காணொளியை இந்த இணைப்பில் கொடுத்துள்ளோம். அவசியம் பாருங்கள். வெளிநாடுகளில் வாழும்…

பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 21வது இதழ் வெளியாகிவிட்டது. பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதி, மற்றும் 16ஆம் தேதிகளில் பேசாமொழி இதழ் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பேசாமொழி இதழை முழுக்க…

கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு

எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் " காணாமல் போன கவிதைகள் " நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் - ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்தபவன் உணவகத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும்…

மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

  படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின்  20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens Centreமண்டபத்தில்நடைபெற்றது. இலங்கைகம்பன் கழகத்தின்ஸ்தாபக  உறுப்பினரும்  இலக்கியஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்இந்நிகழ்வுக்குதலைமைதாங்கினார். அண்ணாவியர் இளையபத்மநாதன் - எழுத்தாளர்கள் திருமதிபுவனாஇராஜரட்ணம் -…

12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி

அன்புடையீர், வணக்கம். 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அறிவிப்பு மடல் இணைப்பில். உலகத் தமிழர் பண்பாடு, கலை,…

இரா. நடராசனுக்கு ‘சாகித்ய அகடமி’ விருது

2014ஆம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது இரா.நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக (வெளியீடு புக்பார் சில்ரன் 7, இளங்கோ சாலை சென்னை…

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014

  இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும்  அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில்  சுப்ரபாரதிமணியனின் நாவல்  ” தறி நாடா “சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது.நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார்.குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து…

பேசாமொழி 20வது இதழ்

பேசாமொழி 20வது இதழ் வெளியாகிவிட்டது.  இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html நண்பர்களே, தமிழில் மாற்று திரைப்படங்களுக்கான களமாக செயல்பட்டு வரும், பேசாமொழி இணைய இதழின் 20வது இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் ஆனந்த் பட்வர்தன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சாரு நிவேதிதாவின் "லத்தீன் அமெரிக்க…

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்

அன்புடையீர், வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது.தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.…