தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை

  சில தினங்கள் வழக்கமானவை. சில தினங்கள் வழக்கத்திற்கு மாறானவை. காலம் மாறும்போது அதன் பயணம் மாறுகிறது.  அப்படி நிகழ்ந்தது ஒன்று. நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக என் இனிய நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான திரு.வையவன் அவர்கள் ஹார்ட்பீட் டிரஸ்ட்டையும் என்னையும்…
அழகுக்கு அழகு (ஒப்பனை)

அழகுக்கு அழகு (ஒப்பனை)

எஸ்.ஜயலக்ஷ்மி ஒப்பனை என்ற சொல்லுக்குப் பொதுவாக அலங்கரித்தல் என்ற பொருள் என்றாலும் வழக்கில் பெண்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையும் நாடக நடிகர்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையுமே குறிக்கிறது. நாடகங்களில் இளைஞனை முதியவனாகவும், முதியவரை இளைஞனாகவும் காட்டுவது இந்த ஒப்பனைக் கலையால் தான்.…

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு

நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது.…
பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி

பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி

மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். மனம் ஒரு குரங்காகத் தாவுகிறது என்கிறோம். மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். மனம் நெருப்பாக எரிகிறது என்றும் மனம் பாலைவனமாக வறண்டுபோய்விட்டதாக என்றும் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும் சொல்கிறோம்.…

தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்​கோட்​டை. Mail: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே…

புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்

    செ.சிபிவெங்கட்ராமன், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.   முன்னுரை: பழந்தமிழனின் ஆளுமைத் திறனறியும் ஒப்பற்றக் கலைக்களஞ்சியம், சங்கத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான புறநானூறாகும். இஃது பண்பாடு ,பழக்க வழக்கம், அரசியல், பொருளாதாரம் எனப் பன்முகத்தைத் தன்னகத்தே கொண்ட இலக்கியமாகும்.…

கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்

செ.அருள்ஜோதி,எம்.ஏ.,எம்ஃபில், முனைவர் பட்டஆய்வாளர், அரசுகலைக்கல்லூரி,சேலம்-7     மனிதர்கள் மட்டுமே பண்பாடு என்ற சொல்லோடு தொடார்புடையவார்களாவார். மனிதர்களைப் பிறவிலங்கினங்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது பண்பாடாகும். சமூகங்கள் பண்பாடுகளை உருவாக்குகின்றன. பண்பாடு, சமூகம் என்பன ஓர் அமைப்பை விளக்கும் இருகுறியீட்டுச் சொற்களாகும். சமுதாய அமைப்புகளையும,ர் ஒழுக்கமுறைகளையும்,…

தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்

          நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. அதற்கென தனிக் கட்டிடம் இல்லை. அது ஆலயத்தில் இயங்கியது.           அந்த…
நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் –  சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

1984 ஆம் ஆண்டு. திருமணத்துக்காக விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கர்நாடகத்தில் உள்ள ஹோஸ்பெட்டிலிருந்து புதுச்சேரிக்கு வர ஒரு நாள்முழுக்க பயணம் செய்யவேண்டும். ஹோஸ்பெட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு தொடர்வண்டி. அங்கிருந்து சென்னைக்கு ஒரு தொடர்வண்டி. அதற்குப் பிறகு விழுப்புரத்துக்கு…

உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு சென்னையிலிருந்து சிங்கப்பூர் மாலையில் வந்து நேரடியாக…