தொடுவானம் 28. திருப்புமுனை

This entry is part 3 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

            விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி தரையிறங்க ஆயத்தமானது. உயரம் குறைவது தெரிந்தது. அப்போது இந்திய நேரப்படி காலை ஒன்று முப்பது.            சென்னை நகரத்தை வானிலிருந்து பார்த்து அதிர்ச்சியுற்றேன்!            சிங்கப்பூரை வானிலிருந்து இரவில் பார்த்த போது அது தகதகவென்று கண்களைப் பறிக்கும தங்கத் தகடுபோல் ஜொலித்தது. ஆனால் சென்னையோ ஒளியிழந்து மஞ்சள் நிறத்தில் மங்கிய நிலையில் […]

நாளையும் புதிதாய் பிறப்போம் : கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து

This entry is part 10 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

இந்த வார்த்தைகளோடு இந்நூல் முடிகிறது. இலக்கணம், மொழி வரலாறு, இடப்பெயராய்வு, அகராதியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பியியம், மூலபாடத்திறனாய்வு, கல்வெட்டு, வரலாறு, பண்பாடு போன்ற கல்வித்த்றைகளில் ஈடுபாடுடைய  பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுக்கு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றன.ஒரு முதியவரின் ஆதங்கத்தோடும், அறிவுரை எண்ணத்தோடும் அவை வெளிப்பட்டுள்ளன கரையே( ற்)றுங் கருத்துக்கள் என்ற  இந்நூலில்… இந்நூலின் கடை வரி:: இன்று புதிதாய் பிறந்தோம், நாளையும் புதிதாய் பிறப்போம் என்கிறது. இந்நம்பிக்கையை இந்நூல் முழுக்க பார்க்க முடிகிற்து.   […]

“ஒன்பதாம்திருமு​றைகாட்டும்சமுதாயச்சிந்த​னைகள்”

This entry is part 9 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  முன​வைர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத் த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),    புதுக்​கோட்​டை. Malar.sethu@gmail.com   திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்பதாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. இவ்விலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் சமுதாயச் சிந்த​னைக​ளை உள்ளடக்கிய இலக்கியப் ​பெட்டகங்களாகவும் ஒளிர்கின்றன. இவ்விலக்கியங்கள் இயற்கையாக இறைவனைக் காண்ப​தோடு மட்டுமல்லாது இறைவனாக இயற்கையைக் காண்கின்றது என்பது ​நோக்கத்தக்கது. ஒன்பதாம் திருமு​றையானது இ​றைவ​னைப் பாடுவ​தோடு மட்டுமல்லாது சூழலியல் சிந்த​னைக​ளையும் வழங்குகின்றது.   ஒன்பதாம் திருமு​றை […]

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.     அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன், அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே, பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை, ஜாதியும் இல்லை பேதமும் இல்லை. எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர் கற்பனைக்கெட்டாத அழகின் திருவுருவம் அவர்., இந்த உலகில் எல்லாமே அழிந்துவிடும் […]

நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

வைகை அனிஷ் நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்~~. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக […]

தொடுவானம் 27. கலைந்த கனவுகள்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

            என்னுடைய ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் போட்டிக்குத் தேர்வாகி விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் விக்டோரியா அரங்கில் போட்டி நடைபெறும் என்று தகவல் அனுப்பியிருந்தனர்  நாடக ஒத்திகையின்  போது  அதை நான் நான் வெளியிட்டு அன்று இரவே அதை வெற்றி விழாவாகக் கொண்டாடினோம்.          தமிழ் முரசு பத்திரிகையில் சிங்கப்பூர் அரசின் விளம்பரம் ஒன்று  வந்திருந்தது. அதில் சிங்கப்பூர் சட்டமன்றத்தில் தமிழ் ஆங்கில பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்கள் […]

நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    திருப்பூரை அடுத்த  ஒரு கிராமத்தில் 5 ஏக்கர்  நிலத்தில் 10 கி.வாட் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குவைத்தில் வாழும் இளங்கோவன் பற்றி பசுமை விகடனின் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எழுதிய  ஒரு கட்டுரை பேட்டியில்  தெரிந்து கொண்டேன். திருப்பூர் பின்னலாடை தொழில் மின்சார வெட்டால் அவதிப்பட்டிருந்த காலம் அது. சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தி பற்றிய முக்கிய கட்டுரைப்பேட்டி அது. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இளங்கோவனின் “  […]

அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    தமிழகத்தில் பிறந்திருந்தாலும் இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி, இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக   கொலராடோ பல்கலைக்கழகத்தில் இணைந்து, அங்கேயே சில ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒஹையா பல்கலைக்கழகத்தில் பதினான்கு ஆண்டுகளாக நீரியல் வள மேலாண்மைத்துறையின் தலைவராகச் செயல்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் சிறுகதைகளையும் அவர் […]

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

மீனா தேவராஜன் மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன. பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது […]

தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  என்.செல்வராஜ்   நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்லநாவல்எதுஎனதேடினேன்.ஆனந்தவிகடன்படித்ததில்டாப் டென்என்றதலைப்பில் 2006 ல்பலஎழுத்தாளர்களின்கருத்துக்களைவெளியிட்டுள்ளது.   குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர். […]