Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பகுதி : 1 திடீரென்று ஒரு நாள் அவளை நான் சாலையில் சந்தித்தேன். அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்கள் என் கன்னங்களில் ஏதோ…