Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..
எஸ்.ஜெயஸ்ரீ. கடலூர் எழுதிய நூல்களும்,பெற்ற விருதுகளும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருக்க, தமிழ் கூறும் நல்லுலகில், ஆன்மிக, பக்தி இலக்கியத்திற்கும், சங்க இலக்கியத்திற்கும், நவீன இலக்கியத்திற்கும் குறைவே இல்லாத பல வடிவங்களில் தன் பங்கைத் திறம்பட ஆற்றி வருபவர் வளவ.துரையன்…