1 - கங்கா ஸ்நானம் அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க…
ஜெ.பாஸ்கரன் சுயசரிதைகளில் மஹாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’, உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’, கவிஞர் கண்ணதாசனின் ‘வனவாசம்’ - மூன்றும் குறிப்படத் தக்கவை. இவை மூன்றை மட்டும் குறிப்பிடுவதன் காரணம், இந்த நூல்களின் விவரங்கள்…
மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன் பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே. [131] [மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின] இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து…
ஜெ.பாஸ்கரன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடைநாயகம் - செல்லம்மாள் தம்பதியினருக்குத் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1934) மாதவன். மலையாள வழிக் கல்வி கற்றாலும், தமிழின் மீதான பற்றால், தமிழ் இலக்கியங்கள் வாசித்து தமிழ் ஆர்வத்தை வளர்த்துக்…
கோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் ஸ்லைடு போடுவார்கள். பெரும்பாலான ஸ்லைடுகளில் புகை பிடிக்காதீர்... எச்சில் துப்பாதீர்... முன் இருக்கையில் கால் நீட்டாதீர்... இருக்கை மாறி அமராதீர்...…
எஸ். ஜெயஸ்ரீ சமீபத்தில் பாவண்ணனின் ஒரு சிறுகதை படித்தேன். கிணறு என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டது. ஒரு தெருக்கூத்தில் பாடப்பட்ட வரி “ பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில் நிறைகுட நீர் எடுத்துத்…
ஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன.…
எஸ்.ஜெயஸ்ரீ இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், கட்டுரைத் தொகுப்போ என்றே தோன்றும். ஆனால், இது அசோகமித்திரன் 2017ல் எழுதிய நாவல். பொதுவாக, அசோகமித்திரனின் கதைகளின் பாத்திரப் படைப்புகள் எவ்வித…
விநாயகம் 'சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்'' என்ற முனைவர் பீ பெரியசாமி அவர்கள் திண்ணையில் (22 ஜீன்) எழுதிய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களையொட்டி கீழ்க்காணும் கட்டுரை எழதப்படுகிறது. கட்டுரையாசிரியர் தொடக்கத்திலேயே கட்டுரைத் தலைப்பை ('சங்க…
எஸ். ஜயலக்ஷ்மி எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். அவருக்கும் ஒருசமயம் யமதூதரைப்பற்றிய பயம் ஏற்பட்டது போலும்! அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று எண்ணி திருவரங்கம் பெரிய…