Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்
மு. கோபி சரபோஜி வேக வாழ்க்கையில் எதையும் கணிக்கத் தவறுவதைப் போல கவனிக்கவும் தவறி விட்டோம். பிரபஞ்சத்தைச் சுற்றிலும் நிகழும் அத்தனை நிகழ்வுகளும் ஏதோ ஒரு அதிசயத்தை, ஆச்சர்யத்தை, ஆர்ப்பரிப்பை, அற்புதத்தை, வாஞ்சையை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது. போகிற போக்கிலோ, மேம்போக்காகவோ…