Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)
புதுச்சேரியில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா உரையின் கட்டுரை வடிவமாக, இதனைக் கொள்ளலாம். கவிஞர் இளங்கவி அருள் எழுதிய ஆறாவது கவிதைத் தொகுப்பு நான் மூன்றாவது கண். சென்னை, முரண் களரிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரின் முந்தைய தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன்.…