தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

தினம் என் பயணங்கள் -27 Miracles and Angels !

    வாழ்க்கையின் தேடல்களும் மனம் போகிற போக்கும் அலாதியானது. காரணமற்ற மன அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதும், எதற்காக வருகிறதென்பதும் புரியாத புதிர்கள். அப்படியான ஒரு நாள் பொழுதில், அலுவலகம் நோக்கிய எனதான…

தொடுவானம் 26. புது மனிதன் புது தெம்பு

            நாடகம் வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்ச்சியில் ஒரு நாள் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து பங்குபெற்ற அனைவரும் கூடினோம்.           அப்போது…

பரம வீரர்கள் – கார்கில் வெற்றி தினம்

இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொன்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது கிரெனெட்…

மொழிவது சுகம் ஜூலை 26 2014

              1. பிரான்சில் என்ன நடக்கிறது? :       கச்சைக் கட்டி நிற்கிறார்கள் 'மார்புக் கச்சை' என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் 'soutien -Gorge'. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு…

இஸ்ரேலின் நியாயம்

”பாலஸ்தீனத்தை கைவிடலாமா?” என்ற தி இந்து தலையங்கம் இவ்வாறு கூறுகிறது. ”பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும்,…

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை

இனி இந்தியாவுக்கு வருவோம். வேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக நின்றதைக் காணலாம்.   தென்னிந்தியாவில் அவ்வை மூதாட்டி தான் முதல் வரிசையில்…

வில்லும் சொல்லும்

ருத்ரா   சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும். "பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன் ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம். இவன் சாப்பிட்டுருவான் நீ போ.. பூதம்…

கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

  பாவண்ணன் ’பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக…

தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !

    ஜி. ஜே.  தமிழ்ச்செல்வி       விடியற் கால பொழுது சில நேரம் சோர்வாக அமைந்து விடுவது உண்டு. அது என் மனநிலை பொறுத்தது என்ற போதிலும் அந்த மனநிலையை மாற்ற பிரம்மப்பிரயத்தனம்…

சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தபட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கபட்டதா, தடுக்கபட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும்…