தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

இயேசு ஒரு கற்பனையா?

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு - ரங்கராஜன் சுந்தரவடிவேல் நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர்…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிகள் கிடைக்கும் என்பதில்லை வரும் தோல்விகளைக் கண்டால் துவண்டுவிடக் கூடாது என் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் எதிர் கொண்டிருக்கின்றேன். வெற்றி…

மானுடம் போற்றுதும்

மானுடம் போற்றுதும் மானுடம் போற்றுதும் இருக்கின்றார் இவர்களெல்லாம் இவ்வுலகில் என்பதினால் மானுடம் போற்றுதும் எம் மானுடம் போற்றுதும். இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் அடையாளம் காட்ட…

குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….

பக்கீர் களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் இரக்கத் துணிந்து கொண்டேனே மற்றும் ந ாயனே நாயனே என வரும்…

உண்மையின் உருவம்

”காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா?” என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக…

மொழிவது சுகம் அக்டோபர் -20

1. புதுச்சேரி சுதந்திரம்   கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.   இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33

  சீதாலட்சுமி பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.   அர்த்தநாரீஸ்வரர் அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் தரும் காட்சி Positive and negative  இரண்டும் ஒன்று கலந்தால் சக்தி... உருவமாய்க்…

நினைவுகளின் சுவட்டில் (102)

  தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்.     மனம் விட்டுப் பேசுகின்றேன் இது உளவியல் பகுதி. இனிய இல்லறத்திற்கு வழிகாட்டும் பகுதி. அந்தரங்கம் புனிதமானது. அது அர்த்தமற்றதாகிவிடாமல் பாதுகாக்க மனம்…

கைப்பீயத்து என்றால் என்ன?

கர்னல் காலின் மெக்கன்ஸி (17541821) ஒரு வித்தியாசமான மனிதர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றச் சென்னைக்கு வந்து முதன்மைத் தலைமை நில அளவையாளராகப் பதவி உயர்வு பெற்று, விரைவிலேயே இந்தியா முழுமைக்குமான முதன்மைப் பிரதம ஆய்வாளராகவும்…