ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கறைபடாக் கையர்கள் அவர்கள் கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக் கழுவிக்கொள்வதற்கென்றே கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள். ஆகாயத்திலிருந்து அவர்களின் அதிகார, பண பலத்தால் பறித்துவந்திருக்கும் நட்சத்திரங்களை…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) .................................................................................................................... விரிந்து பரந்திருந்த வளாகத்தில் வேலையில் மும்முரமாய் வேகவேகமாய் எண்ணிக்கொண்டிருப்போர் கேட்கக்கூடுமோ – தெரியவில்லை...... மனங்கன்னிப்போகுமொரு சன்னக் குரல் அழுகை மரங்களடர்ந்த ஒரு பாழின் பின்னணியிசையாய் அங்கே முணுமுணுப்பாய் முனகலாய்…
-----வளவ. துரையன் கைகாட்டும் பொம்மையை வாங்கித்தந்தால்தான் கிளம்புவேன் என்று அடம்பிடிக்கிறது குழந்தை; இன்னும் கொஞ்ச நேரம் அந்த அலைகளில் கால் நனைத்து வருவேன் எனச் சொல்லிச் செல்கிறான் சிறுவன்; ஏக்கக் குரலாய் ஏங்க…
---வளவ. துரையன் வாசனை ஒன்றினால் கவர்ந்திழுக்கப்பட்டு வரவேண்டிய பட்டாம்பூச்சி வண்ணத்தின் வரவேற்பால் உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய் முகர்ந்து பார்த்து ஆட்டங்கள் பிடிக்காததால் அது விலகுகிறது. காதலர்களின் இறுக்கம்போல் கலந்து பிணைந்திருக்கும் சுவர்களின்…
தொடல் ****************** இடைவிடாமல் பெய்த மழைபாய்ச்சிய ஈரம் மிகுந்த தோட்டத்தில்தனியாயிருந்தன வேப்பமர இலைகள்ஒரே ஒரு கிளி கிளையில்மெல்ல அமர்ந்தாலும் போதும்ஒரு அசை காற்று விசை மிகுந்தாலும் போதும்சரிந்திருக்கும் அச்சிறு இலைமேல்தளும்பிய மழைச்…