Posted inகவிதைகள்
கவிதை
ப.அ.ஈ.ஈ.அய்யனார் கிளைமுறிந்த சோகத்தோடு ஊர் திரும்புகிறது கூடற்ற வலசைகள்... கோடாரியோடு வந்தவனுக்கும் அட்சதை தூவுகிறது உச்சிக்கிளைகள்... பீறிட்டுச் சாய்ந்தது முதல் வெட்டிலே அழகிய ஒத்த மரம்... நிர்வாண வீட்டுக்கு ஆடை உடுத்திய மரம் நிர்வாணமாகிறது இன்றோடு...…