Posted inஅரசியல் சமூகம்
ஜென் ஒரு புரிதல் – 25
சத்யானந்தன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ப்யூசனி'ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது. தலையணைக்குப் பதில் முழங்கை மங்கிய நிலவொளியில் என்னை எனக்கே பிடித்திருக்கிறது ---------------------------------------- இன்னும் இருள் முழுவதுமாகக்…