மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7

செண்பகத்தின் கைக்குப்பதிலாக வேறொரு கையை பிடித்திருந்தாள். அந்த வேறொரு கை பெண்ணுக்குரியதுக்கூட அல்ல ஆணுக்குரியது வெட்கமாகப் போய்விட்டது. அவனும் அப்போதுதான் உணர்ந்திருக்க வேண்டும். கையை உதறினான். 9. ஜெகதீசனை முதன் முதலாக பார்க்க நேர்ந்தது திருவிழாக் கும்பலொன்றில். உள்ளூரிலல்ல இருபது கல்…

“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்

ஆடுகளத்தில் தனுஷ் பாடும் பாட்டு ............. .......... ... சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் குறுந்தொதொகையில் "கல் பொரு சிறுநுரையார்” கவிதை எழுதிய போது.. "அணிலாடு முன்றிலார்" எழுத்துக்கள் எனும் மயிலிறகினால் மனம் வருடியபோது.... திடீரென்று அந்த எழுத்தாணி…

2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்

ஓரளவு அறிமுகமான எழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில் அனுபவமிக்க ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர் தேவை. பிரபலமான அரசியல்வாதிகளின் அரசியல் அறிவை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறிந்துக் கொண்டதால் தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை…

தி கைட் ரன்னர்

காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள். ஒரு அற்புதமான நாவலை…

மனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை

அத்தை வீட்டுக்கு வந்திருந்தான் ஒரு சாமியாடி. அந்த சாமியாடிக்கிட்ட தங்களோட கஷ்ட்டங்களச் சொல்லி விடிவு காண வந்திருந்த கூட்டத்துல எப்படியும் ஒரு நூறு பேராவது இருந்திருப்பாங்க. சரி. இந்த சாமியாடிய கூட்டிட்டு வந்தது யாரு தெரியுமா? அவருதான் அத்தையோட மாமனாரு குட்டிக்…

என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்

முனைவர் ப. சரவணன் 1964ஆம் ஆண்டில் ரா. ஆறுமுகம் எழுதிய ‘கவலைக்கு மருந்து’ என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் வெளிவந்துள்ளது. பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுவோர் அடையும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களையும் அக்காலப் பத்திரிகைத் ‘தர்மத்தை’யும் இந்நாடகம் எடுத்துரைத்துள்ளது. ‘வாடாமல்லி’ என்ற பத்திரிகையின்…

ரௌத்திரம் பழகு!

ஸ்ரீதர் சதாசிவன் Twitter: @shrisadasivan நடுநிசியில் கண்விழித்த அதிதி, பக்கத்தில் படுக்கையில் ராமை தேடினாள். எதிர்பார்த்தது போலவே படுக்கை காலியாய் இருந்தது. மெல்ல எழுந்து லிவிங் ரூமிற்கு வந்தாள். ராம் இருட்டில், கவுச்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அணைத்து வைத்திருந்த டி.வீயை…

வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் கிறிஸ்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் அழைத்தார். கணையாழியின் வழியாக எல்லோருக்கும் நன்றாக அறிமுகமான என்.எஸ்.ஜெகன்னாதன் என்கிற என்.எஸ்.ஜெ. தில்லியிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூருக்கு வந்துள்ளார் என்கிற தகவலைச் சொல்லி “சாயங்கலாமா வரீங்களா?…

புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…

சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந்து செல்லும் இப் பாதையொரு முடிவிலி இரு மருங்குப் புதர்களிலிருந்தும் வெளிப்பட்டிருக்கும் புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய் புதையுண்ட மனித உயிர்கள்…

நினைவுகளின் சுவட்டில் – (81)

ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர். புதிதாக தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள்…