jeyabharathan

2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !

This entry is part 23 of 32 in the series 15 ஜூலை 2012

  (கட்டுரை -2) (New Horizon Spaceship) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் உந்திச் சென்று விரைவாய் உளவப் போகுது புளுடோ வையும் சேரன் துணைக் கோளையும் ! ஆயுள் நீடிக்க ஒய்வில் முடங்கிய கருவிகள் சோதிக்கப் பட்டன ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! வால்மீன் மந்தைகள் வளர்ப்பிடத்தை நேராக உளவு […]

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு

This entry is part 30 of 41 in the series 8 ஜூலை 2012

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு     (கட்டுரை -8) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி படைத்தது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ உருவாக்கியது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் அறிவிக்கும். ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில் எதிர் எதிரே […]

தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.

This entry is part 16 of 41 in the series 8 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மௌனத்தில் வசிப்பாய் நீ என் இதயத்தில், வேனிற் பொழுதின் அந்தரங்கத் தனிமையில் மிளிரும் பௌர்ணமி இரவு போல். என் வாலிபம், என் வாழ்க்கை என் மெய் உலகம் முழுவதும் நீ பெரும் பீடுடன் நிரப்பி வைப்பாய் நீடித்த மௌன இரவு போல். உன் கண்கள் பரிவு மேவி ஏகாந்தக் கண்காணிப்பில் என்னை விழித்திருக்க வைக்கும் ! உன் முகத்திரை நிழல் பாதுகாப் பிடம் அளிக்கும் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)

This entry is part 8 of 41 in the series 8 ஜூலை 2012

++++++++++++++ காதலரின் இரவுச் சிந்தனைகள் ++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2

This entry is part 3 of 41 in the series 8 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா […]

அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி

This entry is part 31 of 32 in the series 1 ஜூலை 2012

    (கட்டுரை:  2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அண்டவெளிச் சுற்றுச் சிமிழுடன் விண்வெளி விமானிகள் கையாட்சி நுணுக்கத்தில் விண்வெளிக் கப்பலை இணைத்து பிறகு பிரித்து வெற்றி கரமாய் மீண்டார் பூமிக்கு. சுய இயக்கத்தில் முதன்முதல் விண்சிமிழ் இணைப்பாகி இடம் மாறிச் சோதனை செய்தார். 2020 இல் புது விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிவரும் விண் வெளியில் நீந்தி மண் மீது கால் வைத்தார் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி […]

தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !

This entry is part 12 of 32 in the series 1 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயக் கூட்டை விட்டு எழுந்து நிற்பது எது ? இனிய சோக மொடு, ஏங்கும் சுதியில் பாடுது இரங்கத் தக்க தனிப் பறவை ஒன்று ! அடர்ந்த நிழல்கள் ஊடே படர்ந்த மயக்கம் வசப்படுத்தும் ! நெருக்கிய இலைக் காடுகள் நடமாட்ட மின்றி புறக்கணிக் கப்படும் ! மௌனச் சூழ்வெளியில் பந்தல் கொடிக் கப்பால் தன்னந் தனியாய் யாரோ வந்து நிற்கிறார் ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)

This entry is part 10 of 32 in the series 1 ஜூலை 2012

++++++++++++ என் கோமான் ++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1

This entry is part 7 of 32 in the series 1 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி

This entry is part 28 of 43 in the series 24 ஜூன் 2012

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஆசிய முதல் சீனப் பெண் தீரராய் அண்டவெளிப் பயணம் விண்வெளிக் கப்பலில் செய்கிறார் ! வெற்றி கரமாய்ப் பூமியைச் சுற்றி வரும் ஓர் விண்சிமிழில் இணைப்பாகி இடம் மாறிச் சோதனை  புரிவார். விண் வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி வீரர் போல் விண்கப்பலில் ஏறி வெண்ணிலவில் தடம் வைக்க முன்னிலைப் பயிற்சி […]