Posted inஅரசியல் சமூகம்
கூர்ப்படையும் மனிதன்…
பொ.மனோ பகுதி 1 : பரிணாமத்தின் பல பரிமாணங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது.…