பழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வடிவம், தோற்றம் கொடுப்பது உடல் ஆகும். இவ்வுடல் உயிர் தங்கி இருப்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இவ்வுடலைக் கூடு என்றும் உயிரை அதில்…

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்

  நாள்: 12-11-2011, சனிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) அலுவலக வரைபடம்  இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள். குறும்படத்தின் பெயர்…
செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?

செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?

[Chernobyl Radioactive Problems After 20 Years] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       அமெரிக்க அணு மின்னிலையம் மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி, திரிமைல் தீவில் எரிக்கோல்கள் உருகின! ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச்…

இதுதான் உலகமென

“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….” எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் ஒருவர் இடித்தும்…முன்னிற்பவரை அமுக்கியும், லேசாகத் தள்ளியும், கிடைக்கும் இடுக்கில் நுழைத்து விரல்களை உதறிக் கொண்டே நீளும் கைகள். எல்லாருக்கும்…
ஜென் ஒரு புரிதல்- பகுதி 18

ஜென் ஒரு புரிதல்- பகுதி 18

"கோன்" என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென் பாரம்பரியத்தைப் பற்றி ஏற்கனவே வாசித்தோம். வண்ணக் கலவைகள் மாறி மாறித் ததும்பும் ஒரு கோப்பையாக மனதைக் கொள்ளலாம். தான் உள்வாங்கும் எதன்மீதும் அந்த வண்ணங்களைப் பூசியே மனம் ஒரு பார்வையை…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எனது போராட்டம் இப்போது நம்மோடுள்ள பிசாசுகளைத் துரத்துவது அல்ல.  பாட்ஜர் விஸ்கி தரும் பணத்தை வாங்காமல் தவிர்ப்பதே !  அடுத்து நீங்கள் வெடிமருந்து விற்பனைப்…

முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ''நேராச்சி... நான் கிளம்பணும்'' என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ''நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் வாசிக்கத் தர்றிங்களா திரிஃபீல்ட்?'' திரிஃபீல்ட் அறைமூலை மேசைமேல் குவிந்துகிடந்த புதிய புத்தகங்களின் குவியலைக் காட்டினார். ''பாத்து எடுத்துக்கலாம்.'' ''என்ன…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50

   கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்து கொள்ளவும். भक्तः कण्णप्पः कालहस्तिक्षेत्रस्य समीपे एकं वनम् आसीत्। तत्र एकं शिवलिङ्गम् आसीत्। तस्य दैनिकपूजा न आसीत्। एकैकस्मिन्…

பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்

சிங்கமும் தச்சனும்   ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் போய் பெரிய மரங்களை வெட்டி வருவது வழக்கம். அந்தக் காட்டில் விமலன் என்றொரு சிங்கம் இருந்தது. அதைச் சுற்றித்…

நெசமாலும் நாடகமுங்கோ

இரவிச்சந்திரன் நவீன நாடக இயக்கம் துவங்கி ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அண்மைக்காலத்தில் நிஜ நாடகக் குழுக்கள், ஆங்காங்கே மண்ணுக்குள் தலை புதைத்த நெருப்புக்கோழிகள் போல இருந்தவை, லேசாக தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றன. பரிக்ஷா ஞானி, குழு துவங்கி இருபத்தி ஐந்து…