புலியோடு வசிப்ப தெப்படி ?

சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் !  வீட்டுக் குள்ளே புலியா ? ஒரு  சில மாதங்கள்  உலகத்தார் கிலியோடு புலியோடு  தூங்குவார் ! மீளாத் தூக்கம் சிலர் பெறுவார் ! நரக…

ஆட்கொல்லி வேட்டை ஆடுது

O சி. ஜெயபாரதன், கனடா ஊமை  உலகப் போரிலே ஆமைபோல் புகுந்து ஆட்கொல்லி, வேட்டை ஆடுது இன்னும் வீட்டில் ஒளிந்து, நாட்டை நரக மாக்கிக் கொண்டு ! சொர்க்க பூமி மயானக் காடுபோல் காணுது ! பெட்டி பெட்டி யாகப் புதைக்க…

பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

சி. ஜெயபாரதன், கனடா https://youtu.be/Xe8fIjxicoo https://youtu.be/H1LHgyfPPQ8 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார். …

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது…

புலி வந்திருச்சி !

புலி வருது ! புலி வருது !! புலி வருதென அலறி அலை அலையாய் எழுந்தார் விழித்துக் கொண்டு ! இப்போது புலி வந்திருச்சி !!! உயிருக்குப் பயந்தோர்  எல்லாம் ஓடி வாரீர் ! தலை வைப்பீர் என் மீது !…

பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

++++++++++++ https://youtu.be/Xe8fIjxicoo https://youtu.be/H1LHgyfPPQ8 +++++++++++++++++ 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார்.  இத்தகைய…

ஆட்கொல்லி

சி. ஜெயபாரதன், கனடா ஆட்கொல்லி , ஆட்கொல்லி நச்சுக் கிருமி இது !   உடனே கொல்லாத நாட்கொல்லி  இது ! யுகப்போராய் ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும் காலக் கிருமி இது ! மனிதரால் உண்டாகி, மனிதரால் பரவி, மனிதரைக் கொல்லும்…

கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,மானிடக் கொல்லி கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி.சி. ஜெயபாரதன், கனடா+ On Sun, Mar 22, 2020 at 6:35 PM Ajantha Jayabarathan <ajayabarathan3@gmail.com> wrote: http://ctv.news/0o1hHvP S. JAYABARATHAN

ஞானக்கண் மானிடன்

சி. ஜெயபாரதன், கனடா ஞானக்கண் மானிடன் சி. ஜெயபாரதன், கனடா பூனைக் கண்ணுக்கு  தெரியும் இரவினில் வெளிச்சம் ! நரிக்குத் தெரியுது  இருட்பாதை ! கருந்துளை, கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருமை விசைபோல் காரிருளில் மறைந்திருக்கும்  கடவுள்,  ஊனக் கண்ணுக்கு தெரியுதா என  பூனையைக் கேட்டேன் !…

இஸ்ரேல் நாட்டின் அரவா பகுதியில் 2021 இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்சார நிலையத் திட்டம்

Posted on March 8, 2020 சூரிய கதிர்ச்சக்தி தட்டு அணிகள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசூரியக்கதிர் மின்சக்தி பரிமாறமுன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ளஓரரும் பெரும் மின்சார நிலையம்தாரணியில் உருவாகி வருகிறது,வாணிபப் படைப்புச் சாதனமாய் !தட்டாம்பூச்சி போல் பறக்கவானூர்திக்குப் பயன்படப்…