கவிதைகள்

தமிழ் உதயா, லண்டன் துருவங்களைப் பிணைக்கும் கடல் மேல் மடித்து வைக்கிறேன் மிதக்கும் சிறகுகளை, ஏற்கனவே அவை பறந்திருக்கின்றன, கைகளை பின்னியபடி இரவு என்னோடு உறங்கிக் கிடந்தது,  சதுப்பு நிலத்தில் சில ஆட்காட்டி முட்டைகள்  தவழ எத்தனிக்கும் கணங்களை  நிர்வாணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தன,  மௌனத்தின் நாக்குகளால் …

தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை

          பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற…

மருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்

           தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும்.           சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும்…

கே. ஜி. அமரதாஸ நினைவுகள்

  இலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் அபிமானி                                                முருகபூபதி - அவுஸ்திரேலியா     "ஒரு     தமிழ்ப் பெண்ணை    ஒரு    சிங்களவர்    மணம்    முடித்தால், அல்லது     ஒரு   சிங்களப் பெண்ணை    ஒரு   தமிழர்    மணம்  …

உள்ளொளி விளக்கு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   வாசலைத் தாண்டி வெளியே றாது காசினியில் நடப்பதை அறிவேன் ! பலகணி வழியே எட்டிப் பாராது, வானுலகு நடப்பு எனக்குத் தெரியும் ! எத்தனை…

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1942-ஆம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்ணான இஸ்மத் சுக்தை என்பவரால் உருது மொழியில் எழுதப்பட்ட ‘லிஹாப் (மெத்தை விரிப்பு)’ என்ற சிறுகதையை மையக்கருவாய் வைத்து, 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியப்படமே ஃபையர் (நெருப்பு) திரைப்படம் ஆகும்.…
”பாவண்ணனைப் பாராட்டுவோம்”  விழா

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின்…
புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?

புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?

Posted on May 6, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://en.wikipedia.org/wiki/Solar_power https://en.wikipedia.org/wiki/Solar_power https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power 1.  https://youtu.be/luN91njPlLM 2.  https://youtu.be/RmkCdhW0re8   +++++++++++++++++   ++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உள்ள ஓரரும் பெரும்…
உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் - 2016-இல் வெளிவந்த தி ஹேன்ட் மெய்டன்(The Hand Maiden) என்ற இந்த கொரியத் திரைப்படம், தனது படம் முழுக்க, நிறைய உடல் உறவுக் காட்சிகளைக் கொண்டுள்ளது. ஆண்களையும், பெண்களையும் சுண்டியிழுக்கும் அத்தனை ஆபாசக் காட்சிகள்…

சிலம்பு சித்தரிக்கும் அரசியல்

  முனைவர் இரா.முரளி கிருட்டினன், உதவிப்பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02   “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி சிறப்பித்துப் பாடிய சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு இன்றுவரை தோன்றவில்லை. தமிழுக்குரிய தனித் தன்மையுடைய…