அறுபது வயது ஆச்சு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++   வழுக்கை விழுந்து தலை நரைத்து வயதாகும் போது நீ எனக்கு வாலன்டைன் காதல் தின வாழ்த்து மறவாது அனுப்பு வாயா ? இரவு மணி…

கவிதைகள் 4

  உரையாடல் ‘நா சொல்றத கேக்க மாட்டீங்களா?’ கத்தினாள் அவள்   ‘நீ என்ன பில்கேட்ஸ் இப்புடிச் சொன்னார் ஸ்டீவ்ஜாப்ஸ் அப்புடிச் சொன்னார்னா சொல்லப் போற அந்த நாடகத்தில காயத்ரி இப்புடிச் சொன்னா கதிர்வேலு இப்புடிச் சொன்னான்னுதானே சொல்லப்போற’ அமீதாம்மாள்  …

மீட்சி

அரிசங்கர் அவளுடனான எனது நினைவுகள் சைனைடு குப்பிகளாக என் மூலையின் பல இடங்களில் சொருகப்பட்டிருந்தன. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ விசையின் இயக்கத்தினால் அந்தக் குப்பி உடைந்து அந்த நினைவுகள் என் உடல் முழுவதும் பரவி என் இயக்கத்தையே அது நிறுத்திவிடுகிறது.…

ஹைக்கூ கவிதைகள்

டெல்பின்   அ)   ஆ! மை கருத்து விட்டது. ஆ )  சந்தித்தேன் பெரிய  இழப்பு எனக்கு இ) பிம்பம் மறைந்து விட்டது நிழல் தொடர்கின்றது . ஈ ) ரசித்துக்  கொண்டிருக்கிறேன் , ஓடிக் கொண்டிருக்கிறது . உ)   …
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா

வணக்கம்  மே 1 , 2018 உமறுப் புலவர் மையம் 2 பிட்டி சாலை சிங்கப்பூர் 209954 மாலை 5:30 மணி மக்கள் கவிஞர் மன்றத்தின் 14ம் ஆண்டு காலை இலக்கிய விழாவுக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம் தங்களது வருகையை எதிர்…
போகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”

போகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”

சுயாந்தன் கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப்  பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது என்றே சொல்லுவேன். ஒரு காலத்தில்…

பையன் அமெரிக்கன்

Delmore Schwartz தமிழில் : எஸ். ஆல்பர்ட் ஒரு ஏப்ரல் ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல் ஐஸ்க்ரீம் பார்லரில் , சாக்லேட் கேண்டி , பனானா ஸ்ப்ளிட் எதுவேண்டும் உனக்கென்று , எரேமியாவைக் கேட்டபோது பளீரென்று வந்தது பதில். யோசிப்பதற்கென்ன, பெருந்தனக்காரன், சுத்தமான…

குப்பையிலா வீழ்ச்சி

 அ.டெல்பின்  கனவுகளுக்  கிடையில் என் காலங்கள் கசக்கப்பட்டு  விட்டன. மடிப்புகளின்  ஓரத்தில் மின்னலாய்  நினைவுகள் வருவதும்  போவதுமாய்.... உலகத்தின் ஓட்டத்தில் இறுக்கப் படுகின்றேன், இன்னமும் மையத்தை  நோக்கி முடிவுகள்  நீள்கின்றன. விரிவதற்கு இடமில்லா  நிலையில் குப்பையிலா  வீழ்ச்சி?
திசைகாட்டி

திசைகாட்டி

கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு கிளைபிரியும் பாதைகள் _ அவற்றின் போக்கில்…
மொழிவது சுகம் : எப்ரல்  2 – 2018

மொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018

  அ. மேற்குலக சினிமா : ‘Still Alice’ திரைப்படங்கள்,  குறும்படங்கள்  தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை பிரெஞ்சிலும் Still Alice என்றே வைத்திருக்கிறார்கள்.…