Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 218. தங்கைக்காக
நான் மீண்டும் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்கு கூட்டி வந்தேன். அவளை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும்போது திருமண ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். கலைசுந்தரிக்கு போட்டுள்ள நகைகளின் அளவில் நகைகள் கொண்டு செல்ல வேண்டும்.நண்பன் பெரிதாக…