மீண்டும்… மீண்டும்…

அரிசங்கர் காலம் 2098… அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர் அடைந்த அதிர்ச்சி அவருக்குக் கண்டிப்பாகஇதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது.…

கவிதைப் பிரவேசம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மா மடியில் தூக்கம் தோள் தொட்ட குழந்தையின் பிஞ்சு விரல்களும் குறுகுறு பார்வையும்... மலரில் கவிதைகளே இதழ்களாய் ... பழுத்த பழத்தின் மஞ்சள் புன்னகை நண்பர்களின் சுவாரஸ்யமான பேச்சு வெளிர் நிறத்துத் துளிர் இலைகளில் மெல்லிய நரம்போட்டம் ...…

“ஒரு” பிரம்மாண்டம்

இல.பிரகாசம் "ஓர்" என்பவற்றிலிருந்து எப்போதும் "ஒரு" தனித்துத் தான் ஒலிக்கிறது மிகச் சுலபமாக தனித்தறியவும் பயன்படுத்துவதிலும் எண்ணிக்கையில் வேறுபடுத்திக் காட்டுவதில் இவைகள் எத்துணைத் துள்ளியத்துடன் செயல்படுகின்றன. "ஒரு மனிதன் ஓர் இனம்" அளவுகோளில்லை எனினும் நான் ஒரு என்ற வார்த்தையில் பிரம்மாண்டத்தை…

சிறந்த தமிழ் திரைப்படங்கள் 150

என் செல்வராஜ் 1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 50 பாடல்கள் வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன. வருடத்துக்கு 200 படங்கள் வரை இப்போது வெளிவருகின்றன.…

காய்த்த மரம்

-எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர் விபாச. அவரது கட்டுரை நூலுக்கு விருது என்று அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. விபாச…

கோகுல மயம்

சு. இராமகோபால் சிறு தானியங்கள் எங்கள் முப்பாட்டன் விட்டுச் சென்ற தோட்டத்தில் விரும்பி விளையும் பால் கட்டும் பருவத்தில் சோளக்கதிர்களை அறுத்துவந்து உமியின்றி பொன்மணிகளை உதிர்த்து நீராவியில் பக்குவமாக அவித்து குளிரும் மாலைப்பொழுதில் நெய் நறுமணத்துடன் வெதுவெதுவென்று வெள்ளிக் கிண்ணங்களில் குவித்து…

விண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய  உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.

Kepler Telescope Finding an Exostar with Exoplanets  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++     https://www.nasa.gov/feature/ames/nasas-k2-mission-the-kepler-space-telescopes-second-chance-to-shine https://youtu.be/BszqrWhIapk https://youtu.be/LSrGsGIlpbU https://youtu.be/g9pCLcZEJIw https://youtu.be/dqABeYr-KBw http://exoplanet.eu/ http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270 +++++++++++++++++   +++++++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும்…
விளக்கு விருது – 21 வருடங்கள்

விளக்கு விருது – 21 வருடங்கள்

  (வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்) 1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள். டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய…
நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?

நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?

சின்னக்கருப்பன் முதலில் ஸ்டெர்லைட் பற்றி மட்டும் எழுதலாம் என்று இருந்தேன். ஆனால், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கக்கூடாது வைகோவின் கட்சி தொண்டர் ஒருவர் தீக்குளித்த பின்னால் அது பற்றி எழுதுவதே முக்கியம் என்று கருதி அதனை முதலில் எழுதுகிறேன். பிபிஸி செய்தி…