என்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்

சுப்ரபாரதிமணியன் திருப்பூரைச்சார்ந்த 114 தியாகிகளின் வாழக்கை வரலாறுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல்.விடுதலைப் போராளிகள் யார் என்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட 1972ம் ஆண்டுக்குறிப்பு நூல், கொடிகாத்தக்குமரன் என்ற தியாகி பி எஸ். சுந்தரம் எழுதிய நூல் மற்றும் தியாகி பி ராமசாமி எழுதிய…

அன்பின் ’காந்த’ ஈர்ப்பு

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்..... அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட வழியற்ற தன் நிலைக்காய் வருந்தியதேயில்லை…

வாடிக்கை

அருணா சுப்ரமணியன் அரைமணி நேரம் தாமதமாய் வந்து சேர்ந்தவன் சாதாரணமாக போக்குவரத்து நெரிசல் என்கிறான்.. குறித்த நேரம் கடந்தும் வராதவள் அழைத்து பேசும் பொழுதே சொல்கிறாள் வர இயலவில்லை என... நேரத்திற்கு சென்று காத்திருக்கும் பொழுதுகளில் இவ்வாறாக இவர்கள் கிணற்றில் விழுவதையே…

கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டியில் விஜயலட்சுமி புன்னகையுடன் ... முதலில் அவர் யாரோவென நினைத்தார் இடது புருவ மத்தியில் இருந்த தழும்பு ஐம்பது வருட நினைவுகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தது அவரும் அவளும் மனமொத்த காதலில் ஒவ்வொரு கல்லையும் பார்த்துப் பார்த்துக் கற்பனைக் கோட்டையை…
“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு

“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு

அன்புள்ள திண்ணை வாசகர்களே ! எனது புதிய நூல் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு இப்போது தாரிணி பதிப்பக வெளியீடாக அதிபர் திரு  வையவன்  வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ?  அல்லது…
மௌனித்துவிட்ட  கலகக்குரல்- கவிஞர்  ஏ. இக்பால்  ( 1938 – 2017 ) நினைவுகள்

மௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்

முருகபூபதி - அவுஸ்திரேலியா கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும்…
ஈரமுடன் வாழ்வோம்

ஈரமுடன் வாழ்வோம்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) பரந்துகிடக்கும் உலகில் பரவியிருக்கும் தமிழர்களின் தமிழ் தலைநிமிர தமிழ்த்தலை நிமிர தமிழர்களின் நிலையுயர எழுதுகோலை மட்டுமே தலைவணங்கவைக்கும் வணங்காமுடிகளே! உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் தமிழ்வெளிச்சம் பரப்பும் தமிழ்மூளைகளே! மூளைச்சூரியன்களே நிலாக்களே! நித்திலங்களே! நம்மைச்சந்திக்க வைத்த-தமிழைச் சிந்திக்கவைத்த திருமூலர்களே!…
வளையாபதியில் பெண்ணியம்.

வளையாபதியில் பெண்ணியம்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி இந்நூலின் பார்வை பெண்மை பற்றி,கற்புடைப் பெண்டிர், பொதுப் பெண்டிர்(கணிகையர்),இல்லிருந்து வழுவிய பெண்டிர்(ஒருவனுக்கு உரியவளான பின் வேறொருவன்பால் மனம் செலுத்திய பெண்டிர்) என மூன்று வகையினதாய் அமைகிறது. 1.போற்றற்குரியார்;(கற்புடைப் பெண்டிர்) நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும் பீடுறும் மழைபெய் கவெனப்…

2017 ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில்…
ஆஸ்துமா

ஆஸ்துமா

டாக்டர் ஜி. ஜான்சன் ஆஸ்த்மா எனபது சுவாசிக்க குழாய்களின் தொடர் அழைச்சி எனலாம். இதனால் சுவாசக் குழாய்களின் சுருக்கம் காரணமாக மூச்சுத் திணறலும், இருமலும் விட்டு விட்டு உண்டாகும்.நெஞ்சுப் பகுதியில் இறுக்கமும் காற்று வெளியேறும்போது " வீஸ் " என்னும் ஓசையும்…