Posted inகவிதைகள்
நீயே சிந்தித்துப்பார் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஓரிரு வார்த்தைகள் உள்ளன உனக்கு நான், நேரே சொல்லிவிட, நீ செய்யும் தகாத வினைகள் பற்றி ! நம் கண்களை மூடிச் செய்தால் கிடைக்கும், நல்ல வெகுமதிகள் என்று நீ சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களைப்…