முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்

  தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்   இவையெல்லாம் எனக்கு சுவையான விவரங்கள். ஆனால் ராய்க்கு இவையெல்லாம் விஷயமே அல்ல. சட்டென என் பேச்சை நிறுத்தினார். ''ஏம்ப்பா இலக்கியம் பத்தி அவர் பேசவே இல்லையா?'' என்று கேட்டார். ''பேசினாப்ல எனக்கு ஞாபகம் இல்லை.…

முன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்

  தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால், எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி இந்த விமரிசகர்கள் எழுதியது எல்லாமே வெறும் கண்துடைப்பு. அவரது படைப்பில் காணப்பட்ட யதார்த்தமா அவரது மிகப்பெரிய திறன்? அல்லவே அல்ல. அதில் கண்டெடுத்த அழகியல் கூறுகளா, அவையும் அல்ல. கடல்…

முன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் பழைய நினைவுகளின் அலைப்புரட்டலோடு நான் அல்ராய் கியருக்காகக் காத்திருக்கிறேன். பிற்பாடு அந்த எட்வர்ட் திரிஃபீல்ட் தொட்ட சிகரம் என்ன, அப்போது அந்தக் காலத்தில் பெற்ற சிறுமை என்ன... என நினைக்கப் புன்னகை வந்தது. ஒருவேளை என்னைச் சுற்றியிருக்கிற…

முன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஒரு வழியாக இந்தப் பள்ளிக்காலமும் முடிவுக்கு வந்தது. பிளாக்ஸ்டேபிள் நிலையத்தில் இறங்கும் போதே மனம் சிறகடித்துப் பறக்கிறது.¢ இக்கிணி உசரங் கொடுத்திருந்தேன் இப்போது. தெர்கன்பரியில் நீல செர்ஜ் புது சூட் தைத்திருந்தேன். புது டை தனியே வாங்கி…

முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ''நேராச்சி... நான் கிளம்பணும்'' என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ''நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் வாசிக்கத் தர்றிங்களா திரிஃபீல்ட்?'' திரிஃபீல்ட் அறைமூலை மேசைமேல் குவிந்துகிடந்த புதிய புத்தகங்களின் குவியலைக் காட்டினார். ''பாத்து எடுத்துக்கலாம்.'' ''என்ன…

முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்

தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் சட்டென சீதோஷ்ணநிலை உருமாறி விட்டது. திடீரென குளிராய் இருந்தது. சடசடவென கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் பொதுவாக சைகிளில் சற்றித் திரிகிற பயணம் தடைப்பட்டுப் போனது. எனினும் எனக்கு அதில் வருத்தம் ஒன்றுமில்லை. அந்த ஜார்ஜ் கெம்ப்போடு…

முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதியர் என்மேல் ஏன் இத்தனை பரிவு பாராட்டினார்கள் என்பதே புரியாப் புதிராய் இருந்தது. இயல்பான இதயத்தின் கனிவே அது. வேறு விளக்கம் இல்லை. சகஜமாய்ப் பேசாத சங்கோஜிதான் நான். என்மேல் டெட் திரிஃபீல்ட் ஆர்வப்பட்டார் என்றால்…

முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால் வேலைக்காரர்கள் சாப்பிட்டு ஆயிற்று என்று தெரிந்ததும் நான் சமையல் கூடத்துக்குள் போனேன். எவர்சில்வர் வாஷ்பேசினை எமிலி சுத்தம்செய்து கொண்டிருந்தாள். மேரி ஆன் கழுவிக் கொண்டிருந்தாள். ''சொல்லுங்க, திரிஃபீல்ட் தம்பதிக்கு என்ன குறை?'' என்று நான் கேட்டேன்.…

முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதுண்மையே. எனக்கு சைகிள்விட கற்றுத் தந்தது எட்வர்ட் திரிஃபீல்ட் தான். அப்படித்தான் நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். பின்சக்கரத்தோடு குட்டிசக்கரம் இணைத்த 'ஆபத்தற்ற' சைகிள் கண்டுபிடித்து எத்தனை காலமாச்சோ அறியேன். ஆனால் இந்த கென்ட் மண்ணில் அது…

முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்

தமிழில் எஸ். சங்கரநாராயணன்   பளபள மஞ்சள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் போனோம். பிளாக்ஸ்டேபிளில் இருந்து ஃபெர்ன் கோர்ட் மூணு மைல் தொலைவு. சாந்துக்கலவை பூச்சு வீடு. ஒரு 1840 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம். அலட்டல் இல்லாத அறையறையாய்ப் பிரித்த எளிய…