Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.bing.com/videos/search?q=extreme+super+moon&qpvt=Extreme+Super+Moon&FORM=VDRE +++++++++++++++ +++++++++++++++ பூமியின் உடற் சதையி லிருந்து பூத்தது வெண்ணிலவு ! நீள் ஆரத்தில் தெரியும் சிறு நிலவு ! குறு ஆரத்தில் பெருநிலவு ! பூமித் தாயிக்குப் பரிவுடன் ஒருமுகம்…