வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா. 10.47.11] ஒரு தேன் வண்டைக் கண்ட கோபிகை, கண்ணனுடன் இணையும் சிந்தனையில் தன்னையே தேற்றிக்கொள்ள, தாமோதரனின் தூதாக அதையெண்ணி கற்பனை செய்து கூறலானாள்: [ஶ்ரீம.பா. 10.47.12] கோபிகை கூறுகிறாள்: தேனீ!…
ஜி. ஏ. கௌதம் நினைவிருக்கிறதா ? முன்னால் காதலியைமீண்டும் காதலிக்கும் ஒருவனின்கவிதையொன்றை எழுதும் முன்என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்... நினைவிருக்கிறதா !? நீ காதலிக்கப்பட்டமுதல் தருணம் ! அவள் கண்கள்முழுதும் நிறைத்தகாதலின் பூரணம் கண்டுநீ மகிழ்ந்த…
தி.ஜா.வின் மனதிலே குடமுருட்டி ஆற்றங்கரை வாழை,பலா,மா தோட்டங்கள் சத்திரம், பிள்ளையார் கோவில். வலப்பக்கம் அக்ரஹாரம் இடப்பக்கம் வேளாளர் தெரு மேற்கே காவிரி கிழக்கே அரிசன தெரு இத்தனை அழகோடு கீழவிடயல் அவரோட மனதினிலே …