வெளியிடமுடியாத ரகசியம்!

This entry is part 3 of 33 in the series 14 ஏப்ரல் 2013

    _கோமதி   இளவரசு வெகு தொலைவிலிருந்து மாற்றலில் வந்திருந்தான். ஆபீசில் எல்லா ருக்குமே அவனை ரொம்பவும் பிடித்துவிட்டது. உரத்த குரலில் பேசக்கூட மாட்டான். கேட்ட கேள்விக்கு பதில் தவிர வேறு பேச்சே கிடையாது. சரியான நேரத்துக்கு வருவதும் வேலை முடிந்தவுடன் கிளம்புவதும் அவன் வழக்கம், மனைவி மக்களை தன் ஊரிலேயே தன் பெற்றோரிடம்விட்டு வந்திருந்தான். அதனால் வாரா வாரம் ஓடுவதுமில்லை. கடிதம் எழுதுவதோடு சரி, மாதசம்பளம் வாங்கிய உடனேயே வீட்டுக்கு அனுப்பி வைப்பான்.   […]

ஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!

This entry is part 2 of 33 in the series 14 ஏப்ரல் 2013

வித்துவான் க.கதிரேசன், M.A., B.Ed [குன்றக்குடி ஆதீனப்புலவர், சைவத்தமிழ்மணி, சித்தாந்தச்செல்வர்,   அலுவலகத்தில் பணிசெய்த நாட்களிலும் சரி, விருப்ப ஓய்வில் வெளிவந்து இன்று எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும் சரி, ஏதாவது சமூகப் பணி செய்யும் ஆர்வத்தில் நிதியுதவி கேட்கும்போதெல்லாம் உதவ முன்வரும் முதல் நபராக இருப்பவர் என் மதிப்பிற்குரிய அலுவலகத்தோழி குமாரி.  அவ ரும், அவருடைய கணவர் சுந்தரேசனும் அடிக்கடி திரு.கதிரேசன் என்ற தமிழறி ஞரைப் பற்றி மிகுந்த மதிப்போடு பேசக்கேட்டிருக்கிறேன். தமிழாசிரியராக திரு.கதிரேசன் அர்ப்பணிப்போடு […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்

This entry is part 1 of 33 in the series 14 ஏப்ரல் 2013

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++  1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் […]