நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000    CE  1800

நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000   CE  1800

                                                                                                                          குயிலி பார்த்துக் கொண்டிருந்தபோதே, மருது சகோதரர்கள் சீரங்கம் கோவில் மதி இருந்து ஜம்பு தீவு பிரகடனம் செய்வது கலைந்து போனது. ரங்கூனில் ரோடு போட ஜல்லி கலக்கும் யந்திரத்தின் தார் வாடை உக்ரமாகச் சூழ்ந்து அடித்தது. துரைசாமியை, பின்னால்…
முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

(World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா *************** கண்ணுக்குத் தெரியாத கருந்துளைகருவிக்குத் தெரியுது !கதிரலைகள் விளிம்பில்குதித்தெழும் போதுகருவிகள் துருவிக் கண்டுவிடும் !அகிலவெளிக் கடலில்அசுரத் தீவுகளாய் மறைந்துள்ளபூதத் திமிங்கலங்கள் !உறங்கும் கருந்துளை…
ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2  ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]  …

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மேம்போக்குப் பிரசங்கிகளும் PAPER MACHE மலைகளும் பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன் முன் பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில் அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன மற்றவர்களைத் திட்டித்திட்டி மதிப்பழித்து வெறுப்புமிழ்ந்து விஷங்கக்கி…

ஆறுதல்

  கண்களிலிருந்து நீர் வழிந்தது ஜெயலட்சுமிக்கு . தலையில் ஊற்றிய நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது .கண்ணீரும் குளியல்  நீரும் கலந்து  உடம்பு முழுக்க ப்  பரவியது.  குளியல் அறைக்கு வந்து விட்டால் ஜெயலட்சுமிக்கு எல்லா கவலைகளும் வந்துவிடும்.  அழுது த்தீர்ர்ப்பாள். கண்களிலிருந்து நீர் வழிய வழிய மனதின் கவலைகளை  இறக்கி  வைப்பாள்  . இந்தச் சுற்றுலாப் பயணத்தில் கூட அவளுக்கு விருப்பமில்லை .மூட்டு வலி…

இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு

இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு  [ 2023 ] : இந்தியாவில் அணுவியல் எரிசக்தி பயன்பாடு [2023] Dr. Homi J. Bhabha (1909 – 1966) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா *************************** “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில்…

சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3

சி.ஜெயபாரதன்  March 27, 2023  அண்ணாகண்ணன் அணுக் கழிவுகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தொடர் செலவினம், அணு மின்சாரத்தின் விலையை அதிகரிக்கிறதே? இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்திய அரசே ஏற்க வேண்டும் என்பது சரியா? அணுசக்தித் துறையில் தனியார்…

எங்கேயோ கேட்ட கதை – எதிர்பாராத உதவி

K N வெங்கடேஷ் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.   (திருக்குறள்-102)  திருக்குறள் விளக்கம் - நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்…

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!வணக்கம்,நேற்று (31/03/2023/வெள்ளிக்கிழமை)அனைத்துலக உயிரோடைத்தமிழ்மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய நிகழ்வில்(இலக்கியப்பூக்கள் இதழ் 276)கவிஞர்.ஆதிபார்த்திபன்(கவிதை:வேட்டை..),கே.எஸ்.எஸ்.ச்தாகர்(சிறுகதை:சிக்கனம் முக்கியம்),கவிஞர் .இளையவன் சிவா(கவிதை:பிள்ளை நிலா),கவிஞர்.செ.புனிதஜோதி போன்றோரின் படைப்புக்கள் இணைந்துகொண்டன.கணினியில் ஏற்பட்ட தடங்கலால் முன்னறிவிப்புச் செய்யமுடியவில்லை.விரைவில் மீள் ஒலிபரப்பாக ஒலிபரப்ப ஏற்பாடுசெய்கிறோம்.உங்கள் படைப்புக்களையும் (தெளிவாக,இரைச்சல் இன்றி,எம்.பி.3 ஒலிவடிவில்)…

நேர்மையான மௌனம்

ஆர் வத்ஸலா சிறு வயதில் உனக்கு என் மேல் கொஞ்சம் பாசம் இருக்கத் தான் செய்தது சத்தியமாக - எனக்கு உன்‌ மேலிருந்த அளவு இல்லையென்றாலும் வயது ஏற ஏற அது குறைந்ததை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் அது உன்…