Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…
பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது... இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை சார்ந்தும், மிக நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும்…