Posted inகதைகள்
நீங்க ரொம்ப நல்லவர்
ஜோதிர்லதா கிரிஜா (2.1.1972 கல்கி-யில் வந்தது. “இப்படியும் ஒருத்தி” எனும் சேது அலமி பிரசுரம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.) ‘பாங்க்’கில் ஒரே கூட்டம். மாசக் கடைசியானதால், போட்ட பணத்தை எடுக்கிறவர்களின் நெரிசல் எக்கச்சக்கமாக இருந்தது. “இப்படி…