Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா
அழகியசிங்கர் ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார். அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து இப்போது எழுதி வருகிறார். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாகவும் கட்டமைக்கிறார். ஒட்டு மொத்தமாகக்…