ஊசலாடும் இலைகள்…

This entry is part 13 of 13 in the series 18 டிசம்பர் 2016

அருணா சுப்ரமணியன்  மண்ணை அதீதம் நேசிக்கும் இலைகள்  விரைவில் உதிர்ந்து விடுகின்றன… மரத்தை அதீதம் நேசிக்கும் இலைகள்  நெருக்கமாய் ஒட்டிக்கொள்கின்றன… மண்ணையும் மரத்தையும்  ஒன்றாய் நேசிக்கும் இலைகள் தான்  கூடுவதா விலகுவதா  என்ற குழப்பத்தில்  ஊசலாடுகின்றன  ஒரு பெருங்காற்று வீசும் வரை….

அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

This entry is part 2 of 13 in the series 18 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ======= மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியமான கவிஞர், இலக்கிய விமர்சகர், கல்வியியலாளர் என்று கூறுவதோடு அல்லாது கேரளத்தின் நவீனத்துவவாதி, பின்நவீனத்துவக் கர்மபிதா என்றெல்லாம் விவரணம் வரையத் தகுதியான ஒரு எழுத்தாளர் கே.அய்யப்ப பணிக்கர். அப்படியே கொஞ்சம் சுந்தர ராமசாமி சாயலில் இருப்பார். பழங்கால இந்திய அழகியலையும், இலக்கிய பாரம்பரிய நெறிகளையும் இலக்கியங்களில் நுழைத்திருந்தார். மலையாளக் கவிதைகளின் மரபுத் தரத்தை நவீனப்படுத்திய புதுமையாளர் எனவும் மிகைப்படுத்தாமல் கூறலாம். தனது தலைமுறை சார்ந்த நாடகக் கலைகள் […]

பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்

This entry is part 1 of 13 in the series 18 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன். தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம். இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக […]