தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

This entry is part 22 of 23 in the series 7 டிசம்பர் 2014

  சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப் புறப்பாடு செய்தது புத்தகமும் கம்பியூட்டரும் பெற்றுக் கொள்ள. இரண்டிற்கும் மழை என்றால் அலர்ஜி அல்லவா ? கார் ஜன்னலின் வழியே காட்சியாக்கப்பட்டது மாற்றுத்திறனாளி ஒருவரின் மூன்றுச் சக்கர மோட்டார் வாகன பயணம். அது போன்றதொரு வாகனத்தை நானும் வாங்க வேண்டும் என்ற […]

வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]

This entry is part 2 of 23 in the series 7 டிசம்பர் 2014

முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி அளித்தது. விழுப்புரத்தை அடுத்த பிரௌட தேச மகரஜபுரம் என்னும் வளவனூரில் பல கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. ஜகன்னாத ஈஸ்வரர் கோயிலையும், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலையும் ஆய்வுப் பொருள்களாக இந்நூல் எடுத்துக் கொள்கிறது. இவ்விரு கோயில்களும் சோழர் காலம் முதலே […]

கூடை

This entry is part 1 of 23 in the series 7 டிசம்பர் 2014

பட்டுக்கோட்டை தமிழ்மதி     ஏழெட்டு கூடைகளோடு என் மகன் .   மண்ணள்ளி விளையாட ஒன்று தம்பிக்கென்றான்.   அப்பாவிடம் ஒன்றை கொடுத்து கவிதை எழுதும்  காகிதத்திற் கென்றான்.   இது பிளாஸ்டிக்பைக்கு பதில் கடையில் பொருள் வாங்க வென்றான்   ஆத்தா வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள ஒன்றை ஊருக்கு அனுப்பச் சொன்னான்   குடத்தடி கொடிமல்லி பூப்பறிக்க இது அக்காவுக் கென்றான்   கூடைகளுக்கெல்லாம் கொண்டாட்டம் குதித்து குதித்து குப்புற விழுந்து சிரித்தன.   […]