சசிகலா விஸ்வநாதன் அள்ளி எடுக்கத் தான் ஆசை.கிள்ளி விளையாடத் தான் ஆவல்.துள்ளிக் துதிக்கையில் இன்பம்.ஒளிந்து விளையாடுவதில் பேரின்பம்.விசையோடு ஓடி விளையாடவும்;இசைந்து பலதும் … <em>விந்தையிலும்</em> <em>விந்தை</em>Read more
Series: 11 பிப்ரவரி 2024
11 பிப்ரவரி 2024
வாக்குமூலம்
வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் … வாக்குமூலம்Read more
சிரிப்பு
வளவ. துரையன் என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்.அவர் சிரித்துநான் பார்த்தது இல்லை.தொலைக்காட்சி நகைச்சுவைகள்அவருக்குத் துளிக்கூடச்சிரிப்பை வரவழைக்காது.என் அப்பா மிகவும்சத்தம் போட்டுச் சிரிப்பார்.என் அண்ணனோஎப்பொழுதும் … சிரிப்புRead more
எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும்
பெங்காலியில் : சுனில் கங்கோபாத்யா ஹிந்தியில் : ரண்ஜீத் ஸாஹா தமிழில் : வசந்ததீபன் (1) எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும் ____________________________________________ … எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும்Read more