எலுமிச்சை ஆர்ஸோ
Posted in

எலுமிச்சை ஆர்ஸோ

This entry is part 11 of 11 in the series 19 பெப்ருவரி 2023

மதுவந்தி lemon Orzo எலுமிச்சை ஆர்ஸோ இது பொதுவாக எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இதில் உங்கள் விருப்பத்துக்கேற்ப மாறுதல்களையும் செய்து … எலுமிச்சை ஆர்ஸோRead more

நாவல்  தினை  – அத்தியாயம் மூன்று
Posted in

நாவல்  தினை  – அத்தியாயம் மூன்று

This entry is part 10 of 11 in the series 19 பெப்ருவரி 2023

இரா முருகன் CE 300, CE 5000 கூத்து ஆடி முடித்துப் போகிற பெண்கள் இலைக் கிண்ணங்களில் உதிர்த்த புட்டும், தேன் … நாவல்  தினை  – அத்தியாயம் மூன்றுRead more

பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு
Posted in

பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு

This entry is part 9 of 11 in the series 19 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன். பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய … பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வுRead more

பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)
Posted in

பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

This entry is part 8 of 11 in the series 19 பெப்ருவரி 2023

(கட்டுரை: 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள்அசுரத் திமிங்கலங்கள் !உறங்கும் பூத உடும்புகள் !விண்மீன் … பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)Read more

கடவுளின் வடிவம் யாது ?
Posted in

கடவுளின் வடிவம் யாது ?

This entry is part 7 of 11 in the series 19 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் … <strong>கடவுளின் வடிவம் யாது ?</strong>Read more

மாலை நேரத்து தேநீர்
Posted in

மாலை நேரத்து தேநீர்

This entry is part 6 of 11 in the series 19 பெப்ருவரி 2023

முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே … மாலை நேரத்து தேநீர்Read more

ஹைக்கூக்கள்
Posted in

ஹைக்கூக்கள்

This entry is part 5 of 11 in the series 19 பெப்ருவரி 2023

ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ……! 2) வைரமாய் ஜொலிக்கிறது  இரவு … ஹைக்கூக்கள்Read more

அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்
Posted in

அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்

This entry is part 4 of 11 in the series 19 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன் 1 – காட்டுப் பன்றிகள் யூன் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை, காலை நேரம் வானம் வெளித்திருந்தது. … அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்Read more

வரிதான் நாட்டின் வருமானம்
Posted in

வரிதான் நாட்டின் வருமானம்

This entry is part 3 of 11 in the series 19 பெப்ருவரி 2023

முனைவர் என்.பத்ரி                ஒரு அரசுக்கு வருமானம் என்பது அந்நாட்டின் மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்க கூடிய வருவாயை … வரிதான் நாட்டின் வருமானம்Read more

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8
Posted in

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8

This entry is part 2 of 11 in the series 19 பெப்ருவரி 2023

மூர் தளபதி ஒத்தல்லோ & பணியாள் புருனோ  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய … ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8Read more