லோ வெய் ஜாக்கியை வைத்து எடுத்த மற்ற படங்களைப் போலல்லாது, ஜாக்கிக்குத் தகுந்த பாத்திரமாக நாயகன் இருந்ததால், யாரும் எதிர்பாராத அளவிற்கு வெற்றியைத் தந்தது கழுகின் நிழலில் பாம்பு படம். ஒவ்வொரு வாரமும் தயாரிப்பு அலுவலகத்தில் என். ஜி. யூன், ஜாக்கி மூவரும் சந்தித்து, பட விற்பனைப் பற்றி அறிந்து கொண்டனர். ஹாங்காங் தவிர தைவான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று எல்லா இடங்களிலும் வருவாய் ஏறிக் கொண்டே இருந்தது. ஒரு வாரத்தின் […]
காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா – 21.01.2014 தயாரித்து அளித்தவர்: அம்ஷன் குமார் http://www.youtube.com/watch?v=3k-aLPjjZRs